Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பெரியபோரதீவு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த தீ மிதிப்பு உற்சவம்

பெரியபோரதீவு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த தீ மிதிப்பு உற்சவம்

11 months ago
in காணொளிகள், செய்திகள், முக்கிய செய்திகள்

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு பெரியபோரதீவு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த சக்தி பெருவிழா நேற்று (09) தீ மிதிப்பு உற்சவத்துடன் நிறைவுபெற்றது.

இலங்கையின் மதுரை மீனாட்சி ஆலயம் என்ற சிறப்பினைப்பெற்ற பெரியபோரதீவு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த சக்தி பெருவிழா கடந்த 27ஆம் திகதி திருக்கதவு திறத்தலுடன் பெருவிழா ஆரம்பமானது.

10 நாட்கள் ஆலயத்தில் சக்தி பெருவிழா சிறப்பாக நடைபெற்றதுடன் ஆலயத்தின் சிறப்பு சடங்கான வீரகம்பம் வெட்டும் நிகழ்வு வாழைக்காய் எழுந்தருளும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

செவ்வாய்க்கிழமை சக்தி மகா யாகம்,நோர்ப்புக்கட்டுதல்,கங்கை நீராடல்,ஊர்காவல் போன்றன நடைபெற்றது.

இன்று காலை அம்பாளுக்கு விசேட பூஜைகள் நடைபெற்று தீக்குளி காவல்,பூஜைகள் நடைபெற்று தேவாதிகளுடன் ஆயிரக்கணக்கான அடியார்கள் தீமிதிப்பில் கலந்துகொண்டனர்.

தீமிதிப்பினை தொடர்ந்து சாட்டைச்சடங்கு மற்றும் தேவாதிகள் வாக்குச்சொல்லும் நிகழ்வு நடைபெற்றதுடன் ஆயுத பூஜையும் நடைபெற்றது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சொத்து விபரங்களை தாமதமாக சமர்ப்பிப்போருக்கு அபராதம்
செய்திகள்

சொத்து விபரங்களை தாமதமாக சமர்ப்பிப்போருக்கு அபராதம்

September 9, 2026
கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

September 9, 2026
கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்
செய்திகள்

கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்

September 9, 2026
வவுனியா மாநகர முதல்வர் பதவி நீக்கம் இடைக்காலத் தடையுத்தரவு 23ஆம் திகதி வரை நீடிப்பு!
செய்திகள்

வவுனியா மாநகர முதல்வர் பதவி நீக்கம் இடைக்காலத் தடையுத்தரவு 23ஆம் திகதி வரை நீடிப்பு!

September 9, 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 5.37 கோடி ரூபாய் மதிப்பிலான ‘குஷ்’ போதைப்பொருளுடன் இரு பெண்கள் கைது!
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 5.37 கோடி ரூபாய் மதிப்பிலான ‘குஷ்’ போதைப்பொருளுடன் இரு பெண்கள் கைது!

September 9, 2026
போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் காட்டுயானையால் பாரிய சேதம்!
காணொளிகள்

போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் காட்டுயானையால் பாரிய சேதம்!

September 9, 2026
Next Post
உதய கம்மன்பில இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்க ஆஜர்

உதய கம்மன்பில இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்க ஆஜர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு