Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிழக்கு மாகாண சோட்டாக்கன் கராத்தே சுற்றுப்போட்டி

கிழக்கு மாகாண சோட்டாக்கன் கராத்தே சுற்றுப்போட்டி

11 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், விளையாட்டு

கிழக்கு மாகாண சோட்டாக்கன் கராத்தே சுற்றுப்போட்டியானது மட்டக்களப்பு வெபர் உள்ளக விளையாட்டு மைதானத்தில் நேற்று (12) காலை ஆரம்பமானது.

தேசிய சோட்டாக்கன் கராத்தே போட்டிகளுக்கு அமைவாக இலங்கை சோட்டாக்கன் கராத்தே சம்மேளனத்தின் அனுசரணையுடன் கிழக்கு மாகாண சோட்டாக்கன் கராத்தே சங்கம் இந்த சுற்றுப்போட்டினை நடாத்துகின்றது.

இது கிழக்கு மாகாண சோட்டாக்கன் கராத்தே சங்க தலைவர் கே.கேந்திரமூர்த்தி தலைமையில் ஆரம்பமானது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை சோட்டாக்கன் கராத்தே சம்மேளனத்தின் செயலாளர் ஏ.ரவூப் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினரும் மட்டக்களப்பு விளையாட்டுக்கழக தலைவருமான துரைசிங்கம் மதன் ஆகியோர் கலந்துகொண்டதுடன் மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ஜெயக்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் உள்ள சோட்டக்கன் கராத்தே சங்கங்களிலும், பாடசாலைகளிலுமிருந்து பெருமளவான மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வின்போது அண்மையில் விளையாட்டுத்துறை அமைச்சு,கல்வி அமைச்சு ஆகியனவற்றினால் நடாத்தப்பட்ட தேசிய மட்ட போட்டிகள் மற்றும் சர்வதேச போட்டிகளில் கலந்துகொண்டு நாட்டிற்கும் மாகாணத்திற்கும் பெருமை சேர்த்த மாணவர்களும் வீரர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!
செய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!

September 5, 2026
நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
செய்திகள்

நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

September 5, 2026
பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!
செய்திகள்

பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!

September 5, 2026
காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!
செய்திகள்

காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!

September 5, 2026
ஆபிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!
செய்திகள்

ஆபிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!

September 5, 2026
நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!

September 5, 2026
Next Post
சகோதரனை வாளால் வெட்டிக் கொலை செய்த நபர் கைது

சகோதரனை வாளால் வெட்டிக் கொலை செய்த நபர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு