Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு சுயதொழில் முயற்சியாளர்கள் சம்மேளனத்தின் உப தலைவி கண்காட்சியில் தேசிய ரீதியில் முதலிடத்தை பெற்று சாதனை

மட்டு சுயதொழில் முயற்சியாளர்கள் சம்மேளனத்தின் உப தலைவி கண்காட்சியில் தேசிய ரீதியில் முதலிடத்தை பெற்று சாதனை

11 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் சுய தொழில் முயற்சியாளர்களின் வாழ்வின் மேம்பாட்டினை கருத்திற்கொண்டு செயற்பட்டுவரும் மட்டு சுய தொழில் முயற்சியாளர்கள் சம்மேளனத்தின் உப தலைவி திருமதி.கோகிலா ரஞ்சித்குமார் தேசிய ரீதியில் இடம் பெற்ற பெண்களின் திறமைகளை பெருமையுடன் வெளிப்படுத்தும் கண்காட்சியில் பங்கேற்று முதலிடத்தைப்பெற்று சாதனை படைத்துள்ளார்.

விவசாய திணைக்களத்தின் அனுசரனையுடன் கண்டி, கண்ணொருவ தாவர மரபணு மூல வளங்கள் நிலைய வளாகத்தில் பேராதணிய பெண்கள் விவசாய விரிவாக்கம் மற்றும் பயிற்சி மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சுயதொழில் முயற்சியாளர்களுக்கிடையிலான போட்டி மற்றும் கண்காட்சி நிகழ்வின் போதே தேசிய ரீதியில் முதலிடத்தினை மட்டு சுய தொழில் முயற்சியாளர்கள் சம்மேளனத்தின் உப தலைவி திருமதி.கோகிலா ரஞ்சித்குமார் பெற்றுக்கொண்டதுடன், நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த விவசாய மற்றும் கால் நடை வளங்கள் அமைச்சின் பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன அவர்களினால் நினைவுச் சின்னம் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சாதனையினை நிலைநாட்டியமைக்காக மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களம், மாவட்ட செயலகம் மற்றும் மட்டு சுய தொழில் முயற்சியாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் உள்ளிட்ட சம்மேளனத்தின் உறுப்பினர்களும் இவரை வாழ்த்தி, பாராட்டுக்களை தெரிவித்துவருவதுடன், இவர் மட்டக்களப்பு வர்தக மற்றும் கைத்தொழில் சம்மேளத்தின் உயர்பீட உறுப்பினராகவும் சமூக செயற்பாட்டாளராகவும் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை
செய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை

September 7, 2026
யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு
செய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு

September 7, 2026
நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
Next Post
மாற்று திறனாளிகள் குறித்து சமூகமாக சிந்திக்க தவறிவிட்டோம்; பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தன்

மாற்று திறனாளிகள் குறித்து சமூகமாக சிந்திக்க தவறிவிட்டோம்; பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தன்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு