Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் வருடாந்த ஒளி விழா நிகழ்வு-2025

மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் வருடாந்த ஒளி விழா நிகழ்வு-2025

10 months ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் வருடாந்த ஒளி விழா நிகழ்வானது கல்லூரி அதிபர் திரு.K.பகீரதன் தலைமையில் கல்லூரி மண்டபத்தில் நேற்றைய தினம் (06) நடைபெற்றது.

நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக இயேசு சபை துறவி அருட்பணி சொலமன் அடிகளார், இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் மட்டக்களப்பு துறவி ஜெகதாஸ் அடிகளார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்திருத்ததுடன், ஒளிவிழாவினை முன்னிட்டு குறித்த பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களையும் வழங்கி வைத்திருந்தனர்.

மேலும் நிகழ்வை சிறப்பிக்கும் முகமாக மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட நடனம், நாடகம் கரோல் கீதம் என்பன அரங்கேற்றப்பட்டு மிகுந்த வரவேற்பை பெற்றன.

நிகழ்வில் இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகள், பாடசாலை அதிபர், பிரதி அதிபர், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு!
மட்டு செய்திகள்

பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
Next Post
இழப்பீட்டு அலுவலக பணிகளுக்கு முன்னாள் இராணுவத்தினர்; எதிர்ப்பு தெரிவித்த சாணக்கியன்

இழப்பீட்டு அலுவலக பணிகளுக்கு முன்னாள் இராணுவத்தினர்; எதிர்ப்பு தெரிவித்த சாணக்கியன்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு