அனுராதபுரத்தில் கலா வாவியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் நேற்று முதல் தென்னை மரத்தில் சிக்கிய ஒருவரை பெல்-212 ஹெலிகாப்டர் மூலம் இன்று (28) காலை இலங்கை விமானப்படை பாதுகாப்பாக மீட்டுள்ளது.