Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை 2026 வரவு செலவுத் திட்டம் 10 வாக்குகளால் நிறைவேற்றம்

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை 2026 வரவு செலவுத் திட்டம் 10 வாக்குகளால் நிறைவேற்றம்

9 months ago
in செய்திகள்

இலங்கை தமிழ் அரசு கட்சி வசமுள்ள மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் 10 வாக்குகளால் நிறைவேற்றம்.

இலங்கை தமிழரசு கட்சியின், 08 உறுப்பினர்கள், சுயேட்சை குழுவின் 01 உறுப்பினர் , ஐக்கிய மக்கள் சக்தியின் 01 உறுப்பினர் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் 02 உறுப்பினர்கள், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் 01 உறுப்பினர், சுயேட்சை குழுவின் 01 உறுப்பினர் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர்.

தேசிய மக்கள் சக்தியின் 06 உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 6, 2026
”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்
உலக செய்திகள்

”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்

September 6, 2026
டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு
செய்திகள்

டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு

September 6, 2026
பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்
செய்திகள்

பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்

September 6, 2026
கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

September 6, 2026
Next Post
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து 5 இலட்சம் யூரோ மதிப்பிலான அனர்த்த நிவாரணப் பொருட்கள் கட்டுநாயக்க வந்தடைந்தன

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து 5 இலட்சம் யூரோ மதிப்பிலான அனர்த்த நிவாரணப் பொருட்கள் கட்டுநாயக்க வந்தடைந்தன

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு