Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கல்முனை பிராந்தியத்தில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரம்!

கல்முனை பிராந்தியத்தில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரம்!

10 months ago
in செய்திகள்

பருவமழை ஆரம்பித்துள்ளதனை அடுத்து, கல்முனை பிராந்தியத்தில் டெங்கு நோய் பரவலைத் தடுக்கும் நோக்கில் கல்முனை பிராந்திய தொற்றுநோய் தடுப்புப் பிரிவு பல்வேறு விசேட மற்றும் துரித நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

அந்தவகையில், டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் தலைமையில் இன்று (18) பிராந்திய பணிமனையில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில், தற்போதைய மழையுடனான சீரற்ற காலநிலையில் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய அபாயம் உள்ள இடங்களை அடையாளப்படுத்துதல், சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் களப்பணிகளின் நிலை குறித்து விரிவாக ஆராயப்பட்டது. மேலும், எதிர்வரும் காலங்களில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த முன்னெடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர்களுக்கு தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

தொடர்ச்சியான மழை நிலைமைகளிலும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தங்களது களப்பணிகளை எவ்வித இடையூறுகளுமின்றி முன்னெடுக்கக் கூடிய வகையில், அவர்களுக்குத் தேவையான மழை அங்கிகளும் (Rain coat) இந்நிகழ்வின் போது பிராந்திய பணிப்பாளரினால் வழங்கி வைக்கப்பட்டன.

பிராந்திய தொற்றுநோய் தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஐ.றிஸ்னீன் முத் அவர்களினால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்நிகழ்வில், பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.பி. மசூத், பிராந்திய பிரிவுத் தலைவர்கள், மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இலஞ்சக் குற்றச்சாட்டு; எம்.பி. சாமர சம்பத் தசநாயக்கவின் விளக்கமறியல் நவம்பர் 6 வரை நீடிப்பு!
செய்திகள்

இலஞ்சக் குற்றச்சாட்டு; எம்.பி. சாமர சம்பத் தசநாயக்கவின் விளக்கமறியல் நவம்பர் 6 வரை நீடிப்பு!

October 23, 2026
நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு; நவம்பர் 6 வரை நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு; நவம்பர் 6 வரை நீதிமன்றம் உத்தரவு!

October 23, 2026
அந்தமான் தீவுகளை அண்மித்து தாழமுக்கம்; நாட்டில் 27ஆம் திகதி வரை கடும் மழை
செய்திகள்

அந்தமான் தீவுகளை அண்மித்து தாழமுக்கம்; நாட்டில் 27ஆம் திகதி வரை கடும் மழை

October 23, 2026
இலங்கை சிறைச்சாலைகள் நரகமாக உள்ளன;  நாமல் ராஜபக்ஷ கடும் விமர்சனம்!
செய்திகள்

இலங்கை சிறைச்சாலைகள் நரகமாக உள்ளன; நாமல் ராஜபக்ஷ கடும் விமர்சனம்!

October 23, 2026
ஹோர்முஸ் நீரிணையில் ஒரே நாளில் 7 எண்ணெய் கப்பல்கள் சேதம்!
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையில் ஒரே நாளில் 7 எண்ணெய் கப்பல்கள் சேதம்!

October 23, 2026
புத்தளம் – அநுராதபுரம் வீதியில் கோர விபத்து; இருவர் பலி; 15க்கும் மேற்பட்டோர் காயம்!
செய்திகள்

புத்தளம் – அநுராதபுரம் வீதியில் கோர விபத்து; இருவர் பலி; 15க்கும் மேற்பட்டோர் காயம்!

October 23, 2026
Next Post
அரசு இறப்பு சான்றிதழ்களை வழங்க விழா நடத்துகிறது; சாடும் நாமல்

அரசு இறப்பு சான்றிதழ்களை வழங்க விழா நடத்துகிறது; சாடும் நாமல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு