மட்டக்களப்பில் தற்போது பேசும் பொருளாக இருந்து வரும் புதுவருட பிறப்பு மற்றும் நத்தார் பண்டிகை கொண்டாட்டம் என்பன மாநகர சபை கொண்டாடக் கூடாது என அறிவித்த சம்பவத்தையடுத்து இளைஞர்கள் அதற்கு எதிராக போர் கொடி விடுத்திருந்தனர்.
இந்தநிலையில் இளைஞர்களின் நீதியான கோரிக்கை சரியானது என ஈ.பி.ஆர்.எல்.எப். மட்டு மாவட்டத்தின் சிரேஷ்ட உறுப்பினர் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான இரா. துரைரெட்ணம் மாநகரசபையின் செயற்பாட்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்த ஊடக சந்திப்பு மட்டு ஊடக மையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (30) இடம்பெற்றது.
அவர் மேலும் தெரிவிக்கையில்,








