Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அக்காலத்தில் போருக்கு ஆட்கள் சேர்த்துக்கொடுத்த இந்த அரசாங்கம் தமிழர்களுக்கு தீர்வு தராது-சுரேஸ்பிரேமச்சந்திரன்

அக்காலத்தில் போருக்கு ஆட்கள் சேர்த்துக்கொடுத்த இந்த அரசாங்கம் தமிழர்களுக்கு தீர்வு தராது-சுரேஸ்பிரேமச்சந்திரன்

2 months ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம், செம்மணிப் படுகொலை புதைகுழிகள் போன்றவை எல்லாம் வெளிச்சத்திற்கு வரக்கூடிய ஒரு நிலையில், அதனைத் திசை திருப்புவதற்காக இப்பொழுது அரசாங்கமே ஒரு புத்தக் கோயிலைக் கட்டுவதனூடாக அதையே ஒரு பேச்சுப்பொருளாக மாற்றி, தான் எதிர்கொள்கின்ற அந்தப் பிரச்சினைகளில் இருந்தே தன்னை விடுவித்துக்கொள்ள முயற்சிக்கின்றதா என்றொரு கேள்வி எழுகின்றது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான சுரேஸ்பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

நீர்கொழும்பு சிறைப் படுகொலைகளைத் தொடர்ந்து, நேற்றுமுன்தினம் நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் பேரவைத்தலைவரிடம் (சபாநாயகரிடம்) கையளிக்கப்பட்டிருக்கின்றது. அது ஒரு செய்தி இருக்க, செம்மணிப் புதைகுழிகள் தொடர்பாக இன்று ஐரோப்பிய ஒன்றியத்தினுடைய கொழும்பில் இருக்கக்கூடிய தூதுவர்கள் இப்பொழுது செம்மணிக்குச் சென்று அங்கும் அந்த நிலவரங்களைப் பார்வையிட்டுள்ளனர்.

ஒருபுறம் நீதிமன்றத்தில் ஏற்பட்ட படுகொலைகள் என்பது, அந்தப் படுகொலைகளைத் தடுக்கத் தவறிய அரசாங்கம் என்பது மறுபுறத்தில் இலங்கையின் மிகப்பெரிய மனிதப் படுகொலையினுடைய புதைகுழி ஆய்வு என்பது, அதில் 450-க்கும் மேற்பட்ட உடலங்கள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது மாத்திரமல்லாமல் தலையற்ற உடலங்கள், தலையற்ற எலும்புக்கூடுகளும் இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.

ஆகவே, ஒரு மிக மோசமான இனப்படுகொலையினுடைய சாட்சியமாக இப்பொழுது செம்மணிப் புதைகுழி விவகாரங்கள் என்பதும் ஏற்பட்டு வருகின்றது.இவை நடைபெறுகின்ற அதே சமயம், நேற்றைய தினம் திருகோணமலையில் கன்னியா வெந்நீரூற்றில் அங்கு ஒரு புத்தக் கோயிலைக் கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

மேலும் தெரிவித்த அவர்,

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி
செய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி

September 6, 2026
தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு
செய்திகள்

தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு

September 6, 2026
அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்
செய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

September 6, 2026
உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
Next Post
நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை; சென்னை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை; சென்னை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு