Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மலையக மக்களின் மீள்குடியேற்றம்; பிரான்ஸ் தூதுவருடன் மனோ கணேசன் சந்திப்பு

மலையக மக்களின் மீள்குடியேற்றம்; பிரான்ஸ் தூதுவருடன் மனோ கணேசன் சந்திப்பு

8 months ago
in செய்திகள்

மலையக மக்களின் காணி உரிமைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ரெமி லம்பேர்ட் (Rémi Lambert) உடன், தமிழ் முற்போக்கு கூட்டணியினர் கலந்துரையாடியுள்ளனர்.

மலையக சமூகத்தின் கௌரவம், பாதுகாப்பு, நீதி மற்றும் விட்டுக்கொடுக்க முடியாத அடித்தளமாக ‘காணி உரிமைகள்’ அமைய வேண்டும் என்பதே இந்தக் கலந்துரையாடலின் முக்கிய நோக்கமாக இருந்ததாக, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

நிரந்தர வீட்டுவசதிகளைப் பெறுவதில் மலையக பெருந்தோட்ட மக்கள் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான பாகுபாடுகள் குறித்தும், பிரான்ஸ் தூதுவரிடம், மனோ கணேசன் எடுத்துக் கூறியுள்ளார்.

இந்த நிலையில், அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குப் பாதுகாப்பான நிலம் மற்றும் நிலையான மீள்குடியேற்றத்தை வழங்கப்பட வேண்டும் பதிலாக, அவர்களை மீண்டும் மண்சரிவு அபாயம் உள்ள, உயர் ஆபத்துள்ள பகுதிகளுக்கே வலுக்கட்டாயமாக அனுப்பும் செயற்பாடுகள் கவலையளிக்கும் நடைமுறை எனவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்
செய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

September 6, 2026
உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 6, 2026
”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்
உலக செய்திகள்

”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்

September 6, 2026
Next Post
தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் உயர்வு; அரசு அறிவிப்பு

தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் உயர்வு; அரசு அறிவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு