Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜப்பானிய பிராண்ட் பெயரில் போலி மின்விசிறி விற்பனை; வர்த்தகர் கைது

ஜப்பானிய பிராண்ட் பெயரில் போலி மின்விசிறி விற்பனை; வர்த்தகர் கைது

7 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஜப்பானிய வர்த்தக பெயர்கள் (Brand names) மீதான நுகர்வோரின் நம்பிக்கையைப் பயன்படுத்தி, போலி மின்விசிறிகளை விற்பனை செய்து வந்த வர்த்தகர் ஒருவரை நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) கைது செய்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பிலியந்தலை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையின் போது, அந்த மின்விசிறிகளில் முறையான இறக்குமதியாளர் அல்லது உற்பத்தியாளர் பற்றிய எந்தவொரு தகவலும் இல்லை என்பது கண்டறியப்பட்டது.

இது தொடர்பான வழக்கு நேற்று (27) கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குறித்த தொழிலதிபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

சாட்சியங்களாக சமர்ப்பிக்கப்பட்ட 20 மின்விசிறிகளையும் பறிமுதல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம், அவருக்கு 40,000 ரூபாய் அபராதம் விதித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான மோசடிகளில் சிக்காமல் இருக்க நுகர்வோர் எச்சரிக்கையுடன் இருக்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை கேட்டுக்கொண்டுள்ளது.

இதற்காக பின்வரும் விடயங்களைச் சரிபார்க்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewspoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சையில் மிக்கேல் கல்லூரிக்கு பெருமை சேர்த்த அகர்வின்
செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சையில் மிக்கேல் கல்லூரிக்கு பெருமை சேர்த்த அகர்வின்

September 4, 2026
21 நாடுகளில் 2 கோடி குழந்தைகள் இணையவழி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு இலக்கு; UNICEF அதிர்ச்சி தகவல்
உலக செய்திகள்

21 நாடுகளில் 2 கோடி குழந்தைகள் இணையவழி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு இலக்கு; UNICEF அதிர்ச்சி தகவல்

September 4, 2026
வெள்ளத்தையும் பொருட்படுத்தாது தேவாலயத்தில் திருமணம் செய்த இளம் ஜோடி!
உலக செய்திகள்

வெள்ளத்தையும் பொருட்படுத்தாது தேவாலயத்தில் திருமணம் செய்த இளம் ஜோடி!

September 4, 2026
“தமிழரசு கட்சி கூப்பிட்ட இடத்தில் குந்துகின்ற கட்சி அல்ல”; சி வி கே சிவஞானம்
அரசியல்

“தமிழரசு கட்சி கூப்பிட்ட இடத்தில் குந்துகின்ற கட்சி அல்ல”; சி வி கே சிவஞானம்

September 4, 2026
மட்டு கிரான் குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி கவிழ்ந்த விபத்தில் இரு மீனவர்கள் உயிரிழப்பு ஒருவர் உயிருடன் மீட்பு
செய்திகள்

மட்டு கிரான் குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி கவிழ்ந்த விபத்தில் இரு மீனவர்கள் உயிரிழப்பு ஒருவர் உயிருடன் மீட்பு

September 4, 2026
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது!
செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது!

September 4, 2026
Next Post
இலங்கையில் முதலாவது ஸ்மார்ட் பேருந்து பயணச்சீட்டு முறை அறிமுகம்

இலங்கையில் முதலாவது ஸ்மார்ட் பேருந்து பயணச்சீட்டு முறை அறிமுகம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு