Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஹப்புத்தளையில் GMOA இற்கு ரணில் வழங்கிய காணி மீண்டும் அரசாங்கத்தால் பொறுப்பேற்பு

ஹப்புத்தளையில் GMOA இற்கு ரணில் வழங்கிய காணி மீண்டும் அரசாங்கத்தால் பொறுப்பேற்பு

7 months ago
in செய்திகள்

ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கு (GMOA) விடுமுறை விடுதி ஒன்றை அமைப்பதற்காக வழங்கப்பட்ட ஹப்புத்தளை விஹாரகல தோட்டத்திற்குச் சொந்தமான 5 ஏக்கர் காணி, மீண்டும் அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.

முறையான நடைமுறைகளைப் பின்பற்றாமல் இந்த நிலம் வழங்கப்பட்டதோடு, குத்தகை நிபந்தனைகள் மீறப்பட்டமையால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2.0234 ஹெக்டேயர் (சுமார் 5 ஏக்கர்) பரப்பளவைக் கொண்ட இந்த நிலம், 2023 மே 24 அன்று 30 வருட கால குத்தகை அடிப்படையில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
ஒரு ஏக்கர் சுமார் ரூ . 50,000 என்ற அடிப்படையில் இந்தக் குத்தகை வழங்கப்பட்டது.

எனினும், குத்தகை உடன்படிக்கையின் நிபந்தனைகளை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மீறியதையடுத்து, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு அந்த ஒப்பந்தத்தை அண்மையில் இரத்து செய்து காணியை மீண்டும் கையகப்படுத்தியுள்ளது.

தியலும நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பல முக்கிய சுற்றுலாத் தலங்களை எளிதில் சென்றடையக்கூடிய அதிக சுற்றுலா ஈர்ப்புமிக்க ஒரு பகுதியிலேயே இந்தக் காணி அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்
செய்திகள்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்

September 4, 2026
மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி
செய்திகள்

மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி

September 4, 2026
நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை
செய்திகள்

நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை

September 4, 2026
அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!
செய்திகள்

அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!

September 4, 2026
அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்
செய்திகள்

அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்

September 4, 2026
பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
செய்திகள்

பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

September 4, 2026
Next Post
கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் தவறான தகவல்களை பரப்புகின்றனர்; அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் தவறான தகவல்களை பரப்புகின்றனர்; அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு