Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டகக்களப்பு பேத்தாழை பொது நூலகத்தின் 60வது நிலா முற்றம் நிகழ்வு

மட்டகக்களப்பு பேத்தாழை பொது நூலகத்தின் 60வது நிலா முற்றம் நிகழ்வு

7 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

பேத்தாழை பொது நூலகம் விபுலாநந்தர் வாசகர் வட்டம் இணைந்து நடத்தும் 60வது நிலா முற்றம் நிகழ்வு நேற்று (01) இரவு இடம்பெற்றது.

அதிதிகள் வரவேற்பைத் தொடர்ந்து அகவணக்கம், மங்கல விளக்கேற்றல் விபுலானந்தரின் படத்திற்கு மலர்மாலை அனிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின் நூலக கீதம் இசைக்கப்பட்டு 60வது நிலா முற்றம் கலை நிகழ்வுகள் ஆரம்பமானது.

கடந்த ஐந்து வருடங்களாக மாதந்தோறும் வருகின்ற ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் நூலக முற்றத்தில் எழுத்தாளர்கள் படைப்பாளிகளின் படைப்புகளை அறிமுகம் செய்வதுடன், நூல்கள் பற்றிய உரையாடல்கள், விமர்சனங்கள் , நூல்வெளியீடுகள் போன்றவை இடம்பெறுவதுடன் இசை, நடனம் போன்ற கலை நிகழ்வுகளையும் அரங்கேற்றி வருகின்றது நிலா முற்றம்.

இவ் 60 ஆவது நிலா சாதனையாளர்கள் படைப்பாளிகள் மற்றும் மாதந்தோறும் நடைபெற்ற நிலா முற்றத்தில் கலந்து கொண்டு திறமைகளை வெளிக்காட்டிய கலைஞர்கள் படைப்பாளிகள் எழுத்தாளர்கள் போன்றோருக்கான நினைவுச் சின்னங்களும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் வரவேற்பு நடனம் சிறுவர்களின் பாடலுக்கான அபிநய நடனங்களும் இடம்பெற்றது .

பேத்தாழை நூலக பொறுப்பாளர் திருமதி பு. தயாளன் மற்றும் விபுலாநந்த வாசகர் வட்ட தலைவர் மரகதம் பிரகாஷ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மண்முனை தென் மேற்கு உதவி பிரதேச செயலாளர் சூரியகுமார் பார்த்திபன் , பிரதேச சபை ந. நிமல்ராஜ் கோறளைப்பற்று பிரதேசபை செயலாளர் எஸ். ராஜ்கீதன் மற்றும் சனசமுக நிலைய அபிவிருத்தி உத்தியோகஸ்தர் அப்துல்லா ஹாருன், பாடசாலை அதிபர், அபிவிருத்தி உத்தியோகஸ்தர், எழுத்தாளர்கள் ,படைப்பாளிகள், கலைஞர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்
செய்திகள்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்

September 4, 2026
மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி
செய்திகள்

மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி

September 4, 2026
நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை
செய்திகள்

நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை

September 4, 2026
அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!
செய்திகள்

அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!

September 4, 2026
அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்
செய்திகள்

அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்

September 4, 2026
பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
செய்திகள்

பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

September 4, 2026
Next Post
மட்டு செங்கலடி கொடுவாமடு கிராமத்தில் தர்சனம் பாலர் பாடசாலையின் மாணவர் வரவேற்பும்!

மட்டு செங்கலடி கொடுவாமடு கிராமத்தில் தர்சனம் பாலர் பாடசாலையின் மாணவர் வரவேற்பும்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு