Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
2026 டி-20 உலகக் கிண்ணம்; டிக்கெட் விற்பனை இன்று ஆரம்பம்!

2026 டி-20 உலகக் கிண்ணம்; டிக்கெட் விற்பனை இன்று ஆரம்பம்!

9 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள், விளையாட்டு

இலங்கையில் நடைபெறவுள்ள 2026 ஐசிசி ஆண்கள் டி-20 உலகக் கிண்ண தொடருக்கான டிக்கெட் விற்பனை இன்று (03) முதல் ஆரம்பமாகும் என சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, கொழும்பு மற்றும் கண்டியில் உள்ள ஐந்து இடங்களில் டிக்கெட் கரும பீடங்கள் திறக்கப்படும்.

சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத் தலைமையகம் (SLC), ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானம், ஒருகொடவத்தை டிக்கெட் கருமபீடம், பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் பலகொல்லையிலுள்ள அபிதா மைதானம் ஆகிய இடங்களில் இந்த கரும பீடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த விற்பனை நிலையங்கள் இன்று (03) காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை திறந்திருக்கும்.

இலங்கை அணி பங்குபற்றும் போட்டிகளுக்கு ஒருவருக்கு அதிகபட்சமாக நான்கு டிக்கெட்டுகளும், ஏனைய போட்டிகளுக்கு ஒருவருக்கு 10 டிக்கெட்டுகள் வரையிலும் வழங்கப்படும் என சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

டிக்கெட்டுகள் 1,000 ரூபா முதல் 10,000 ரூபா வரையிலான விலைகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஈபிடிபி தலைமை அலுவலகத்தில் சிஐடி சோதனை; டக்ளஸிடமும் வாக்கு மூலம் பதிவு
செய்திகள்

ஈபிடிபி தலைமை அலுவலகத்தில் சிஐடி சோதனை; டக்ளஸிடமும் வாக்கு மூலம் பதிவு

October 19, 2026
சர்வதேச திறந்த கராத்தே சுற்றுப்போட்டியில் வாழைச்சேனை மாணவர்கள் 42 பதக்கங்களை வென்று சாதனை!
செய்திகள்

சர்வதேச திறந்த கராத்தே சுற்றுப்போட்டியில் வாழைச்சேனை மாணவர்கள் 42 பதக்கங்களை வென்று சாதனை!

October 19, 2026
நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு தொடர் மின்வெட்டு; நேர அட்டவணை வெளியானது
செய்திகள்

நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு தொடர் மின்வெட்டு; நேர அட்டவணை வெளியானது

October 19, 2026
இலங்கையிலும் தென்படவுள்ள ‘ஓரியோனிட்ஸ்’ விண்கல் மழை; ஒக்டோபர் 21, 22ஆம் திகதிகளில் அவதானிக்கலாம்!
செய்திகள்

இலங்கையிலும் தென்படவுள்ள ‘ஓரியோனிட்ஸ்’ விண்கல் மழை; ஒக்டோபர் 21, 22ஆம் திகதிகளில் அவதானிக்கலாம்!

October 19, 2026
மஹிந்த ராஜபக்ஷவின் வாழ்க்கைக் கதை திரைப்படமாகிறது; படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் தீவிரம்!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷவின் வாழ்க்கைக் கதை திரைப்படமாகிறது; படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் தீவிரம்!

October 19, 2026
பிரான்ஸ் போராட்டம்: உள்துறை அமைச்சரின் இராஜினாமாவை நிராகரித்தார் மக்ரோன்
செய்திகள்

பிரான்ஸ் போராட்டம்: உள்துறை அமைச்சரின் இராஜினாமாவை நிராகரித்தார் மக்ரோன்

October 19, 2026
Next Post
இந்திய பொருட்களுக்கான வரியை குறைத்த அமெரிக்க ஜனாதிபதி

இந்திய பொருட்களுக்கான வரியை குறைத்த அமெரிக்க ஜனாதிபதி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு