Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கடந்த வருடம் ‘GovPay’செயலி ஊடாக 45,000 சாரதிகள் போக்குவரத்து அபராதம் செலுத்தியுள்ளனர்;பொலிஸ்

கடந்த வருடம் ‘GovPay’செயலி ஊடாக 45,000 சாரதிகள் போக்குவரத்து அபராதம் செலுத்தியுள்ளனர்;பொலிஸ்

6 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வீதி போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் செலுத்த அறிமுகப்படுத்தப்பட்ட ‘GovPay’ செயலியை பயன்படுத்தி 2025 ஆம் ஆண்டில் 40,000க்கும் மேற்பட்ட சாரதிகள் அபராத பணத்தை செலுத்தியுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.

அதன்படி, மொத்தம் 46,635 சாரதிகள் செயலி மூலம் தங்கள் அபராதங்களைச் செலுத்தியுள்ளனர்.

இதேவேளை, இவ்வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை, போக்குவரத்து விதிமீறல்களுக்கு 11,715 சாரதிகள் ‘GovPay’ செயலி ஊடாக தங்கள் அபராதங்களைச் செலுத்தியுள்ளனர்.

அதற்கமைய, அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்துப் பிரிவினால் அதிகளவான அபராதத் தொகை அறிவிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சாந்த பண்டாரவின் மகனுக்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்
செய்திகள்

சாந்த பண்டாரவின் மகனுக்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்

July 23, 2026
அமெரிக்கா–சவூதியிடையே அணுசக்தி ஒப்பந்தம்
உலக செய்திகள்

அமெரிக்கா–சவூதியிடையே அணுசக்தி ஒப்பந்தம்

July 23, 2026
நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை; சென்னை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
உலக செய்திகள்

நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை; சென்னை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

July 23, 2026
அக்காலத்தில் போருக்கு ஆட்கள் சேர்த்துக்கொடுத்த இந்த அரசாங்கம் தமிழர்களுக்கு தீர்வு தராது-சுரேஸ்பிரேமச்சந்திரன்
காணொளிகள்

அக்காலத்தில் போருக்கு ஆட்கள் சேர்த்துக்கொடுத்த இந்த அரசாங்கம் தமிழர்களுக்கு தீர்வு தராது-சுரேஸ்பிரேமச்சந்திரன்

July 23, 2026
கடலில் இருந்து ஏவுகணை ஏவி சீனா புதிய வரலாறு; 9 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில்!
செய்திகள்

கடலில் இருந்து ஏவுகணை ஏவி சீனா புதிய வரலாறு; 9 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில்!

July 23, 2026
வெளிநாட்டு வேலை தேடுபவர்களுக்கு மகிழ்ச்சி; 2.5 இலட்சம் வேலைவாய்ப்புகள் இலக்கு!
செய்திகள்

வெளிநாட்டு வேலை தேடுபவர்களுக்கு மகிழ்ச்சி; 2.5 இலட்சம் வேலைவாய்ப்புகள் இலக்கு!

July 23, 2026
Next Post
மட்டக்களப்பில் கரி நாள் போராட்டம்; பொலிஸார் குவிப்பு

மட்டக்களப்பில் கரி நாள் போராட்டம்; பொலிஸார் குவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு