Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தொல்பொருள் திணைக்கள வடக்கு அலுவலகத்திற்க்கு அவசரமாக நியமிக்கப்பட்ட பெரும்பான்மை உத்தியோகத்தர்கள்!

தொல்பொருள் திணைக்கள வடக்கு அலுவலகத்திற்க்கு அவசரமாக நியமிக்கப்பட்ட பெரும்பான்மை உத்தியோகத்தர்கள்!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஒரு லட்சம் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தொல்பொருள் திணைக்களத்தின் வடக்கு அலுவலகத்துக்கு 80 சிங்களவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 33 பேர் இதுவரை கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளனர்.

இதேவேளை தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் பணியாற்றிய 5 தமிழர்கள் ரயில்வே திணைக்களத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ். பிராந்திய அலுவலகத்திற்கு 30 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 8 பேர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டனர்.

வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னிப் பிராந்திய அலுவலகத்திற்கு 50 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 25 பேர் கடமைகளை பொறுப்பேற்று கொண்டனர்.

இவர்கள் தொழிலாளர் தரத்துக்க்கே நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நியமனங்களூடாக முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்ட அலுவலகங்கள் தனி சிங்களவர்களால் நிரம்பியுள்ளது.

தற்போது நியமிக்கப்பட்ட சிங்களவர்களும் அரசியல் செல்வாக்கினூடாக இடமாற்றத்தை பெறுவதற்கு முனைப்பாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொல்பொருள் திணைக்களத்தில் ஒரு இலட்சம் வேலைவாய்ப்புத் திட்டத்தில் 5 தமிழர்கள் பணியாற்றிய நிலையில் அவர்கள் ரயில்வே திணைக்களத்திற்கு இடம் மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு
அரசியல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு

September 15, 2026
பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்
செய்திகள்

பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

September 15, 2026
மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்
செய்திகள்

மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்

September 15, 2026
அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!
செய்திகள்

அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!

September 15, 2026
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!
செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!

September 15, 2026
மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்
காணொளிகள்

மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்

September 15, 2026
Next Post
மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளை நிறுவ அனுமதி!

மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளை நிறுவ அனுமதி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு