Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
எலும்பு முறியாமல் மனைவி மற்றும் குழந்தைகளை அடிக்கலாம்; தாலிபான் அரசு

எலும்பு முறியாமல் மனைவி மற்றும் குழந்தைகளை அடிக்கலாம்; தாலிபான் அரசு

5 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

ஆப்கானிஸ்தானில் 90 பக்கம் கொண்ட புதிய தண்டனைச்சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது தாலிபான் அரசு.

ஆப்கானிஸ்தான் உச்ச தலைவர் ஹிபதுல்லா அகுண்ட்சாடாவால் கையொப்பமிடப்பட்ட, தே மகாகுமு ஜசாய் ஒசுல்னாமா(De Mahakumu Jazaai Osulnama) என்ற ஆவணம், ஆப்கானிஸ்தான் முழுவதுமுள்ள நீதிமன்றங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு ஆண் தன் மனைவியையோ குழந்தைகளையோ அடிக்கலாம். ரத்தம் வரும் காயமோ, எலும்பு முறிவோ ஏற்பட்டால் தான் அது குற்றமாக கருதப்படும் என குறித்த தண்டனைச்சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டப்படி, எலும்பு_முறிவுகள் அல்லது காயங்கள் போன்ற வழக்குகளில் கணவருக்கு அதிகபட்சமாக 15 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

ஆனால், மனைவி நீதிமன்றத்திற்கு வந்து நீதிபதியிடம் காயங்களை காட்டி தான் பாதிக்கப்பட்டதை நிரூபிக்க வேண்டும். ஆனால், முழுவதுமாக உடலை மூடி இருக்க வேண்டும். நீதிமன்றத்திற்கு கணவர் அல்லது ஆண் பாதுகாவலரை உடன் அழைத்து வர வேண்டும்.

மேலும், கணவனின் அனுமதி இல்லாமல் மனைவி தன் உறவினர்களை பார்க்க சென்றால் 3 மாதம் வரை சிறை தண்டனை வழங்க அந்தச் சட்டம் வழிவகை செய்கிறது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வடக்கு சொகுசு பேருந்து சேவை தொடர்பில் பயணிகள் வாட்சப்பில் முறைப்பாடு செய்யலாம்
செய்திகள்

வடக்கு சொகுசு பேருந்து சேவை தொடர்பில் பயணிகள் வாட்சப்பில் முறைப்பாடு செய்யலாம்

July 24, 2026
மட்டக்களப்பு வாவிக்கரையில் வெற்றிகரமாக நடைபெற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டம்
செய்திகள்

மட்டக்களப்பு வாவிக்கரையில் வெற்றிகரமாக நடைபெற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டம்

July 24, 2026
லண்டனில் தமிழர்களுக்கு நீதி கோரி கறுப்பு ஜூலை நினைவேந்தல் போராட்டம்!
உலக செய்திகள்

லண்டனில் தமிழர்களுக்கு நீதி கோரி கறுப்பு ஜூலை நினைவேந்தல் போராட்டம்!

July 24, 2026
பிள்ளையானுக்கு 4ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு
செய்திகள்

பிள்ளையானுக்கு 4ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு

July 24, 2026
பால் உற்பத்தியை அதிகரிக்க ரூ.1000 மில்லியன் ஒதுக்கீடு
செய்திகள்

பால் உற்பத்தியை அதிகரிக்க ரூ.1000 மில்லியன் ஒதுக்கீடு

July 24, 2026
மட்டக்களப்பில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு; பெருமளவு பொருட்கள் கைப்பற்றல்!
செய்திகள்

மட்டக்களப்பில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு; பெருமளவு பொருட்கள் கைப்பற்றல்!

July 24, 2026
Next Post
உலக தாய்மொழி தினம் இன்று

உலக தாய்மொழி தினம் இன்று

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு