Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழ் சுன்னாகத்தில் மீட்டர் வட்டி சர்ச்சை; கத்தி முனையில் முச்சக்கர வண்டி பறிப்பு!

யாழ் சுன்னாகத்தில் மீட்டர் வட்டி சர்ச்சை; கத்தி முனையில் முச்சக்கர வண்டி பறிப்பு!

8 months ago
in செய்திகள்

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் மீட்டர் வட்டி பிரச்சினையால் முச்சக்கர வண்டி ஒன்று கத்தி முனையில் பறிக்கப்பட்ட சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

மீட்டர் வட்டிக்கு பணத்தை வழங்கும் ஒருவர் மற்றைய ஒருவருக்கு மீட்டர் வட்டிக்கு பணத்தை கொடுத்துள்ளார். இந்நிலையில் வாங்கிய பணத்திற்கு மேலாக வட்டி செலுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் தொடர்ச்சியாக வட்டி செலுத்தாத காரணத்தால் வட்டிக்கு பணத்தை கொடுத்தவர் நேற்றிரவு வட்டிக்கு பணத்தை பெற்றவரது 17 இலட்சம் ரூபா பெறுமதியான முச்சக்கர வண்டியை கத்தியை வைத்து மிரட்டி பறித்து சென்றுள்ளார்.

பாதிக்கப்பட்ட நபர் இது குறித்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.நிதர்சன் தலைமையிலான குழுவினர் இன்று அதிகாலை குறித்த சந்தேகநபரை கைது செய்ததுடன் முச்சக்கர வண்டியையும் மீட்டுள்ளனர்.

இந்நிலையில் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் பல பகுதிகளில் மீட்டர் வட்டி பிரச்சினை தலைவிரித்து ஆடுகின்ற நிலையில் ஏற்கனவே தற்கொலைகள், அச்சுறுத்தல் சம்பவங்கள், வன்முறை சம்பவங்கள் என்பன இடம்பெற்றுள்ளன.

இந்த சூழ்நிலையில் புதிதாக பதவியேற்றுள்ள தமிழ் பொறுப்பதிகாரி மீட்டர் வட்டி வன்முறை சம்பவம் குறித்து அதிரடி நடவடிக்கையில் ஈடுபடுவதை மக்கள் பாராட்டி வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா; புதிய அனுகூலங்களை சேர்க்க அனுமதி
செய்திகள்

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா; புதிய அனுகூலங்களை சேர்க்க அனுமதி

October 20, 2026
நடிகர் கார்த்திக் சபேஷ் காலமானார்; தேவாவின் குடும்பத்தில் மற்றுமொரு சோகம்
செய்திகள்

நடிகர் கார்த்திக் சபேஷ் காலமானார்; தேவாவின் குடும்பத்தில் மற்றுமொரு சோகம்

October 20, 2026
ஆயுர்வேதச் சட்டத்தில் திருத்தம்; அமைச்சரவை அங்கீகாரம்!
செய்திகள்

ஆயுர்வேதச் சட்டத்தில் திருத்தம்; அமைச்சரவை அங்கீகாரம்!

October 20, 2026
சிறுவனின் கண் இமைக்கு மேல் வளர்ந்த 2 பற்கள்; மருத்துவர்களையே வியக்க வைத்த அரிய சம்பவம்!
செய்திகள்

சிறுவனின் கண் இமைக்கு மேல் வளர்ந்த 2 பற்கள்; மருத்துவர்களையே வியக்க வைத்த அரிய சம்பவம்!

October 20, 2026
இடியுடன் கூடிய மழை, பலத்த மின்னல் அபாயம்; 7 மாகாணங்களுக்கு எச்சரிக்கை விடுப்பு!
செய்திகள்

இடியுடன் கூடிய மழை, பலத்த மின்னல் அபாயம்; 7 மாகாணங்களுக்கு எச்சரிக்கை விடுப்பு!

October 20, 2026
“நாங்கள் சாகுவதே இந்த பிரச்சனையின் இறுதி தீர்வாக இருக்கும்”; மயிலத்தமடு மாதவனை கால்நடை பண்ணையாளர்கள்
காணொளிகள்

“நாங்கள் சாகுவதே இந்த பிரச்சனையின் இறுதி தீர்வாக இருக்கும்”; மயிலத்தமடு மாதவனை கால்நடை பண்ணையாளர்கள்

October 20, 2026
Next Post
சிங்கள பிரதேச செயலகத்துடன் இணைக்கப்படவுள்ள மட்டு தமிழ் கிராமங்கள்; இரகசிய  கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளமை அம்பலம்

சிங்கள பிரதேச செயலகத்துடன் இணைக்கப்படவுள்ள மட்டு தமிழ் கிராமங்கள்; இரகசிய கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளமை அம்பலம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு