Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
போர் பதற்றம்; சவுதி மற்றும் கத்தார் உள்ளிட்ட மத்திய கிழக்கில் வசிக்கும் இலங்கையர்களுக்கான அறிவிப்பு

போர் பதற்றம்; சவுதி மற்றும் கத்தார் உள்ளிட்ட மத்திய கிழக்கில் வசிக்கும் இலங்கையர்களுக்கான அறிவிப்பு

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய பதற்றமான சூழ்நிலையை கருத்திற்கொண்டு, அங்குள்ள இலங்கையர்களின் நலனுக்காக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அவசர இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

அந்த வகையில் +94 71 980 2822 என்ற வட்ஸ்அப் மற்றும் துரித தொலைபேசி இலக்கமான 1989 என்ற இலக்கங்களின் ஊடாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தை அணுக முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் பணியாற்றும் தங்களது உறவினர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள இயலாதவர்கள் குறித்த இலக்கங்களை தொடர்பு கொண்டு அவர்கள் தொடர்பான விபரங்களை அறியமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் மத்திய கிழக்கு என்பது ஈரான், ஈராக்கு, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், கத்தார், ஓமான், பஹ்ரைன், யெமன், சிரியா, லெபனான், ஜார்டன், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன் போன்ற நாடுகளை உள்ளடக்கிய பிராந்தியம்

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நீர்கொழும்பில் 477 கிலோ பீடி இலைகளுடன் இருவர் கடற்படையால் கைது!
செய்திகள்

நீர்கொழும்பில் 477 கிலோ பீடி இலைகளுடன் இருவர் கடற்படையால் கைது!

June 6, 2026
டொலர் உயர்வால் பதற்றம் வேண்டாம்; அரசின் முக்கிய விளக்கம்!
செய்திகள்

டொலர் உயர்வால் பதற்றம் வேண்டாம்; அரசின் முக்கிய விளக்கம்!

June 6, 2026
ஊடகவியலாளர்களுக்கு தொழில்சார் அங்கீகாரம்; புதிய சட்டமூலம் வெளியீடு!
செய்திகள்

ஊடகவியலாளர்களுக்கு தொழில்சார் அங்கீகாரம்; புதிய சட்டமூலம் வெளியீடு!

June 6, 2026
பொத்துவிலில் மோட்டார் சைக்கிள் மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு
செய்திகள்

பொத்துவிலில் மோட்டார் சைக்கிள் மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு

June 6, 2026
செம்மணியில் 3 சிறுவர்கள் உட்பட மேலும் 11 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!
செய்திகள்

செம்மணியில் 3 சிறுவர்கள் உட்பட மேலும் 11 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

June 6, 2026
நாட்டின் பல பகுதிகளில் மழை மற்றும் பலத்த காற்று!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் மழை மற்றும் பலத்த காற்று!

June 6, 2026
Next Post
ஈரானின் உச்சத்தலைவர் அயதுல்லா அலி கமேனி இறந்து விட்டார்; அறிவித்தார் டிரம்ப்

ஈரானின் உச்சத்தலைவர் அயதுல்லா அலி கமேனி இறந்து விட்டார்; அறிவித்தார் டிரம்ப்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு