Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தோஹா வானில் தொடர்ச்சியான வெடிப்புச் சத்தங்கள்; ஏவுகணைகளைத் தொடர்ந்து முறியடிக்கும் கட்டார்!

தோஹா வானில் தொடர்ச்சியான வெடிப்புச் சத்தங்கள்; ஏவுகணைகளைத் தொடர்ந்து முறியடிக்கும் கட்டார்!

8 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

கட்டார் தலைநகர் தோஹாவின் வான்பரப்பில் தொடர்ச்சியான ஏவுகணைத் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டு வருவதால், நகரின் மத்திய பகுதியில் இடைவிடாத வெடிப்புச் சத்தங்கள் கேட்டவண்ணம் உள்ளதாக அல்ஜெஸீரா செய்திகள் தெரிவிக்கின்றன.

தோஹா நகரின் மத்தியப் பகுதிக்கு மிக அண்மித்த வான்பரப்பில் தொடர்ச்சியான பலத்த வெடிப்புச் சத்தங்கள் பதிவாகி வருவதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்டார் வான் பாதுகாப்பு கட்டமைப்புகள் இஸ்ரேல் அல்லது ஏனைய தரப்புகளிடம் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளைத் தொடர்ந்து இடைமறித்து அழித்து வருவதாக கட்டார் பாதுகாப்பு அமைச்சகம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

முன்னதாக கட்டார் பாதுகாப்பு அமைச்சகம் ஏவுகணைகளை இடைமறிப்பதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது தாக்குதல்களின் வீரியம் அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வளைகுடா பிராந்தியத்தில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், தோஹா நகரில் நிலவும் இந்த அசாதாரண சூழ்நிலை காரணமாக மக்கள் கடும் அச்சத்தில் உள்ளதாகவும் அல்ஜெஸீரா செய்திகள் தெரிவிக்கின்றன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சம்மாந்துறையில் உயிருக்குப் போராடும் யானை; உடனடி நடவடிக்கை கோரும் விவசாயிகள்!
செய்திகள்

சம்மாந்துறையில் உயிருக்குப் போராடும் யானை; உடனடி நடவடிக்கை கோரும் விவசாயிகள்!

October 21, 2026
அநுரவுக்கு சூனியம் வைத்த தேரர்கள்?; கொழும்பில் நடந்த விசேட சடங்கு
செய்திகள்

அநுரவுக்கு சூனியம் வைத்த தேரர்கள்?; கொழும்பில் நடந்த விசேட சடங்கு

October 21, 2026
இறக்காமம் நீதிமன்றப் பிரச்சினை; பாராளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பும் உதுமாலெப்பை எம்.பி
அரசியல்

இறக்காமம் நீதிமன்றப் பிரச்சினை; பாராளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பும் உதுமாலெப்பை எம்.பி

October 21, 2026
தபால் ஊழியர் கைது; வீட்டில் மூன்று ஆண்டுகளாகத் தேங்கியிருந்த கடிதங்கள் மீட்பு!
செய்திகள்

தபால் ஊழியர் கைது; வீட்டில் மூன்று ஆண்டுகளாகத் தேங்கியிருந்த கடிதங்கள் மீட்பு!

October 21, 2026
பராட்டா, முட்டை ரொட்டி உள்ளிட்ட சிற்றுண்டிகளின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு!
செய்திகள்

பராட்டா, முட்டை ரொட்டி உள்ளிட்ட சிற்றுண்டிகளின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு!

October 21, 2026
படுகொலை செய்யப்பட்டு 26 ஆண்டுகள் கடந்தும் நீதி கிடைக்காத நிமலராஜன் வடக்கில் நினைவுகூரப்பட்டார்
செய்திகள்

படுகொலை செய்யப்பட்டு 26 ஆண்டுகள் கடந்தும் நீதி கிடைக்காத நிமலராஜன் வடக்கில் நினைவுகூரப்பட்டார்

October 21, 2026
Next Post
பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யும் பொறிமுறை கடைபிடிக்கப்பட்டுள்ளது; சிறிநேசன்

பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யும் பொறிமுறை கடைபிடிக்கப்பட்டுள்ளது; சிறிநேசன்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு