Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாளை முதல் வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்திற்கு அமைய எரிபொருள் விநியோகம்

நாளை முதல் வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்திற்கு அமைய எரிபொருள் விநியோகம்

4 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

QR குறியீட்டு முறைமையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கும் போது, வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்தைக் கருத்திற்கொண்டு நாளை வியாழக்கிழமை (19) முதல் எரிபொருள் வழங்கப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

எரிபொருள் நிலையங்களில் நிலவும் நெரிசலைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இரட்டை எண்கள் (0, 2, 4, 6, 8): வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கம் இரட்டை எண்ணாகவோ அல்லது ‘0’ ஆகவோ இருந்தால், இரட்டைப்படை திகதிகளில் (உதாரணமாக: மார்ச் 20, 22…) எரிபொருளைப் பெற்றுக்கொள்ளலாம்.

ஒற்றை எண்கள் (1, 3, 5, 7, 9): இறுதி இலக்கம் ஒற்றை எண்ணாக இருந்தால், ஒற்றைப்படை திகதிகளில் (உதாரணமாக: மார்ச் 19, 21…) எரிபொருளைப் பெற்றுக்கொள்ளலாம்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, சர்வதேச எரிபொருள் விநியோகப் பாதைகள் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதனால் நாட்டுக்குள் எரிபொருளுக்கான கேள்வி அசாதாரணமாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், கையிருப்பிலுள்ள எரிபொருள் இருப்பைப் பாதுகாப்பாக முகாமைத்துவம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே, கடந்த 16 ஆம் திகதி முதல் மீண்டும் QR குறியீட்டு முறையைச் நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்திருந்தது. அதன் தொடர்ச்சியாகவே தற்போது இலக்கத் தகடு முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சிறைச்சாலை அதிகாரிகளில் அதிகரிக்கும் உடல்நலப் பிரச்சினைகள்; 2025 அறிக்கை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
செய்திகள்

சிறைச்சாலை அதிகாரிகளில் அதிகரிக்கும் உடல்நலப் பிரச்சினைகள்; 2025 அறிக்கை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

July 24, 2026
குழந்தையின் பிறந்தநாள் விழாவில் துப்பாக்கிச் சூடு; காயமடைந்த நபர் உயிரிழப்பு!
செய்திகள்

குழந்தையின் பிறந்தநாள் விழாவில் துப்பாக்கிச் சூடு; காயமடைந்த நபர் உயிரிழப்பு!

July 24, 2026
துறைமுக நகரில் கடத்தப்பட்ட சீனப் பிரஜை கொலை; சடலம் காட்டுப் பகுதியில் மீட்பு – இருவர் கைது
செய்திகள்

துறைமுக நகரில் கடத்தப்பட்ட சீனப் பிரஜை கொலை; சடலம் காட்டுப் பகுதியில் மீட்பு – இருவர் கைது

July 24, 2026
தமிழ், சிங்கள பாடசாலைகளின் இரண்டாம் தவணை இன்று நிறைவு; திங்கட்கிழமை மூன்றாம் தவணை ஆரம்பம்!
செய்திகள்

தமிழ், சிங்கள பாடசாலைகளின் இரண்டாம் தவணை இன்று நிறைவு; திங்கட்கிழமை மூன்றாம் தவணை ஆரம்பம்!

July 24, 2026
இலங்கையிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு புதிய வரியை விதித்தது அமெரிக்கா
உலக செய்திகள்

இலங்கையிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு புதிய வரியை விதித்தது அமெரிக்கா

July 24, 2026
முகநூல் நட்பு பெயரில் ரூ.8.37 இலட்சம் மோசடி; மட்டக்களப்பில் பெண் ஒருவர் பணம் இழப்பு!
செய்திகள்

முகநூல் நட்பு பெயரில் ரூ.8.37 இலட்சம் மோசடி; மட்டக்களப்பில் பெண் ஒருவர் பணம் இழப்பு!

July 24, 2026
Next Post
முறையான அனுமதியின்றி ட்ரோன்களை இயக்குவதற்குத் தடை; இலங்கை விமானப்படை

முறையான அனுமதியின்றி ட்ரோன்களை இயக்குவதற்குத் தடை; இலங்கை விமானப்படை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு