Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் பெண் தொழில் முனைவோருக்கான பயிற்சிப்பட்டறை நிகழ்வு

மட்டக்களப்பில் பெண் தொழில் முனைவோருக்கான பயிற்சிப்பட்டறை நிகழ்வு

4 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

“பெண் தொழில் முனைவோருக்கு அதிகாரம் வழங்குதல்” எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பில் தெரிவுசெய்யப்பட்ட பெண் தொழில் முனைவோருக்கான பயிற்சிப்பட்டறை இன்று மட்டக்களப்பு MJF கிழக்கு மையத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்விழ் SWOT பகுப்பாய்வு, இணைய பாதுகாப்பு மற்றும் ஆன்லைன் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு, 60 வினாடி வணிக முன்மொழிவு பயிற்சி, பிராண்டிங் மற்றும் கதை சொல்லல் அமர்வுகள், தன்னம்பிக்கை வளர்ப்பு செயல்பாடுகள் மற்றும் எதிர்கால இலக்குகள் திட்டமிடும் செயல்பாடுகள் என்பன நடைபெற்றது.

MJF கிழக்கு மைய மேலாளர் திரு.கௌரிஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வளவாளர்களாக தொழில்முறை சமூக பணியாளர் விஜயநாதன் துசாந்தரா மற்றும் வணிக மற்றும் வாழ்க்கை பயிற்சியாளர் சரண்யா லவபிரதன் ஆகியோர் கலந்து கொண்டதுடன் நிறுவன ஊழியர்கள் மற்றும் பெண் தொழில் முனைவோர் கலந்து கொண்டனர்.

பெண்கள் தங்கள் தொழில் திறன்களை உணர்ந்து, தன்னம்பிக்கை உயர்ந்து, பாதுகாப்பாக ஆன்லைன் தளங்களை பயன்படுத்தும் விழிப்புணர்வும் மேம்பட்டது. அவர்கள் எதிர்காலத்தில் தங்களது தொழில்களை வளர்த்து, சமூகத்தில் மாற்றம் கொண்டு வர உதவுவதே இந் நிகழ்வின் முக்கிய நோக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளொருக்கான அறிவிப்பு
செய்திகள்

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளொருக்கான அறிவிப்பு

July 24, 2026
நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி
செய்திகள்

நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி

July 24, 2026
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்
செய்திகள்

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்

July 24, 2026
நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு
செய்திகள்

நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு

July 24, 2026
இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!

July 24, 2026
செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது
செய்திகள்

செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது

July 24, 2026
Next Post
இயற்கை எய்திய சிரேஸ்ட ஊடகவியலாளர் ஏ.எல்.எம்.சலீம் அவர்களின் பூதவுடலுக்கு மட்டு ஊடக அமையம் மற்றும் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்க பிரதிநிதிகள் அஞ்சலி

இயற்கை எய்திய சிரேஸ்ட ஊடகவியலாளர் ஏ.எல்.எம்.சலீம் அவர்களின் பூதவுடலுக்கு மட்டு ஊடக அமையம் மற்றும் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்க பிரதிநிதிகள் அஞ்சலி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு