Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இயற்கை எய்திய சிரேஸ்ட ஊடகவியலாளர் ஏ.எல்.எம்.சலீம் அவர்களின் பூதவுடலுக்கு மட்டு ஊடக அமையம் மற்றும் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்க பிரதிநிதிகள் அஞ்சலி

இயற்கை எய்திய சிரேஸ்ட ஊடகவியலாளர் ஏ.எல்.எம்.சலீம் அவர்களின் பூதவுடலுக்கு மட்டு ஊடக அமையம் மற்றும் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்க பிரதிநிதிகள் அஞ்சலி

6 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

அம்பாறை மாவட்ட சிரேஸ்ட ஊடகவியலாளரும், கிழக்கிலங்கையின் மூத்த பத்திரிகையாளருமான ஏ.எல்.எம்.சலீம் அவர்கள் இன்றைய தினம் காலமானார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்றையதினம் நிந்தவூரில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்றது.

இதன்போது மட்டு ஊடக அமையம் மற்றும் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் என்பவற்றின் ஊடகவியலாளர்கள் அன்னாரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் ஸ்தாபக தலைவர்களில் ஒருவரான இவர் அம்பாறை மாவட்டத்தின் சிரேஸ்ட ஊடகவியலாளராகவும், பல ஊடக அமைப்புகளின் முக்கிய பொறுப்புகளிலும் அங்கம் வகித்து வந்தவராவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகளில் சிரேஸ்ட ஊடகவியலாளரும், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வருமான சிவம் பாக்கியநாதன், மட்டு ஊடக அமையத்தின் தலைவர் வ.கிருஸ்ணகுமார் உள்ளிட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர்கள், ஊடக சங்கங்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை
செய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை

September 7, 2026
யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு
செய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு

September 7, 2026
நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
Next Post
ஈரான் ஒப்பந்தத்திற்கு ஒத்துப்போகாவிடின் தாக்குதல் கடுமையாக இருக்கும்; வெள்ளை மாளிகை எச்சரிக்கை

ஈரான் ஒப்பந்தத்திற்கு ஒத்துப்போகாவிடின் தாக்குதல் கடுமையாக இருக்கும்; வெள்ளை மாளிகை எச்சரிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு