Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பூமியின் முதல் புகைப்படம்; நிலவில் இருந்து நாசா வெளியிட்ட காட்சி

பூமியின் முதல் புகைப்படம்; நிலவில் இருந்து நாசா வெளியிட்ட காட்சி

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஆர்ட்டெமிஸ் II (Artemis II) திட்டத்தில் பயணிக்கும் விண்வெளி வீரர்களால் எடுக்கப்பட்ட பூமியின் முதல் புகைப்படத் தொகுப்பை நாசா (NASA) அமைப்பு உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.

நாசா தனது ‘X’ சமூக ஊடகக் கணக்கில் “அது நாம்தான்!” (That’s us!) என்ற தலைப்புடன் அந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளது.

1972 ஆம் ஆண்டிற்குப் பிறகு நிலவை நோக்கிப் பயணிக்கும் ஒராயன் (Orion) விண்வெளி ஓடம், தனது பயணத்தின் முதல் நாளில் உயிர் காக்கும் கவசங்கள் மற்றும் காற்று மண்டலக் கட்டமைப்பு உள்ளிட்ட விண்கலத்தின் செயல்பாடுகளைப் பரிசோதிப்பதற்காக பூமியின் சுற்றுப்பாதையில் தங்கியிருந்தது.

எவ்வாறாயினும், விண்கலம் ஏவப்பட்டு சில மணிநேரங்களுக்குப் பிறகு அதன் கழிவறை அமைப்பில் சிக்கல் ஒன்று ஏற்பட்டிருந்தது.

கட்டுப்பாட்டு அறையின் உதவியுடன் அந்தப் பிரச்சினையைச் சரிசெய்த விண்வெளி வீரர்கள், பின்னர் பூமியின் சுற்றுப்பாதையிலிருந்து விலகி நிலவை நோக்கிய திசையில் பயணிக்கத் தொடங்கினர்.

நான்கு விண்வெளி வீரர்களும் ஆரோக்கியமாக இருப்பதாகவும், விண்கலம் சீராகச் செயல்படுவதாகவும் நாசா அறிவித்துள்ளது.

விண்கலத்தில் பயணிக்கும் வீரர்கள் தமது முதல் நாள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதற்காக வீடியோ அழைப்பு மூலம் நாசாவுடன் தொடர்புகொண்டனர்.

இதன்படி, இன்னும் 4 நாட்களுக்குள் விண்கலம் நிலவுக்கு மிக அருகில் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை Delta Air Lines விமானம் Costa Rica-விலிருந்து Atlanta நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தபோது, விமானத்தில் இருந்தவர்களுக்கு Artemis II ஏவப்படுவதை அரிதான கோணத்தில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அதுதொடர்பான வீடியோவும் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி பேருந்து ஓட்டியவர் கைது!
செய்திகள்

சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி பேருந்து ஓட்டியவர் கைது!

June 8, 2026
மனிதர்கள் காடுகளை அழிப்பதால்தான் யானைகள் கிராமங்களை நோக்கி வருகின்றன; மட்டு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி சுரேஸ்குமார்
செய்திகள்

மனிதர்கள் காடுகளை அழிப்பதால்தான் யானைகள் கிராமங்களை நோக்கி வருகின்றன; மட்டு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி சுரேஸ்குமார்

June 8, 2026
பிலிப்பைன்ஸை உலுக்கிய 7.8 ரிக்டர் நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!
உலக செய்திகள்

பிலிப்பைன்ஸை உலுக்கிய 7.8 ரிக்டர் நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!

June 8, 2026
ஒரு வருடத்திற்குப் பிறகு மீண்டும் தொடங்கும் வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணி!
செய்திகள்

ஒரு வருடத்திற்குப் பிறகு மீண்டும் தொடங்கும் வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணி!

June 8, 2026
மட்டக்களப்பு சின்ன ஊறணி ஆதி பேச்சி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம் ஆரம்பம்!
செய்திகள்

மட்டக்களப்பு சின்ன ஊறணி ஆதி பேச்சி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம் ஆரம்பம்!

June 8, 2026
அக்கரப்பத்தனையில் ஐஸ் போதை பொருளுடன் இரண்டு இளைஞர்கள் கைது
செய்திகள்

அக்கரப்பத்தனையில் ஐஸ் போதை பொருளுடன் இரண்டு இளைஞர்கள் கைது

June 8, 2026
Next Post
நிலக்கரி நெருக்கடியால் மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க நேரிடும்; விடுக்கப்பட்ட எச்சரிக்கை

நிலக்கரி நெருக்கடியால் மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க நேரிடும்; விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு