Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
டீசலுக்காக 100 ரூபாய் வரை மானியம்; ஜனாதிபதி அறிவிப்பு

டீசலுக்காக 100 ரூபாய் வரை மானியம்; ஜனாதிபதி அறிவிப்பு

7 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

உலகச் சந்தையில் எரிபொருள் விலையில் ஏற்படும் மாற்றங்களைக் கருத்திற்கொண்டு, டீசலுக்காக 100 ரூபாய் வரை மானியம் வழங்கத் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் புதிய மைல் கல்லாகக் கருதப்படும் “தேசிய QR கொடுப்பனவுத் திட்டத்தை” (National QR Payment Project) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தற்போதைய சூழலில் தேவையுள்ள குறிப்பிட்ட தரப்பினரை இலக்காகக் கொண்டு எரிபொருள் மானியம் வழங்குவதே பொருத்தமானது என ஜனாதிபதி குறிப்பிட்டார். இதன்படி, டீசலுக்கு 100 ரூபாய் வரை மானியம் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த மானியத்தின் மூலம் அதிக பலன் பெறுவோர் யார் என்பதைக் கண்டறியத் தரவுகளைத் திரட்ட வேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.

நாணயத்தாள்கள் மற்றும் காசுகளின் பயன்பாட்டைக் குறைத்து, இலங்கையை ஒரு ‘மின்னணுப் பணப் பரிமாற்ற’ (Cash-lite) பொருளாதாரமாக மாற்றுவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். 15 பில்லியன் டொலர் பெறுமதியான டிஜிட்டல் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் இலக்காகும்.

இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 5,000 ரூபாய் வரையிலான அனைத்து LankaQR பரிவர்த்தனைகளுக்காகவும் வர்த்தகர்களிடமிருந்து வசூலிக்கப்படும் சேவைக்கட்டணம் முழுமையாக நீக்கப்படுவதற்கு நிதி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.

இன்னும் ஒரு வாரத்தில் உலகச் சந்தையில் டீசல் விலை எவ்வளவு உயரும் என்று கணிக்க முடியாது எனவும், இத்தகைய சவால்களை எதிர்கொள்ளவே இத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.

Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மொரட்டுவை சொய்சாபுர பகுதியில் துப்பாக்கிச் சூடு; கடை உரிமையாளர் காயம்
செய்திகள்

மொரட்டுவை சொய்சாபுர பகுதியில் துப்பாக்கிச் சூடு; கடை உரிமையாளர் காயம்

October 20, 2026
இலங்கையின் பல கடற்பரப்புகளுக்கு கொந்தளிப்பான கடல் நிலை எச்சரிக்கை; மீனவர்களுக்கு அறிவுறுத்தல்!
செய்திகள்

இலங்கையின் பல கடற்பரப்புகளுக்கு கொந்தளிப்பான கடல் நிலை எச்சரிக்கை; மீனவர்களுக்கு அறிவுறுத்தல்!

October 20, 2026
அனுராதபுரத்தில் மின்னல் தாக்கி இரு பெண்கள் பலி; ஒருவர் காயம்
செய்திகள்

அனுராதபுரத்தில் மின்னல் தாக்கி இரு பெண்கள் பலி; ஒருவர் காயம்

October 20, 2026
பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா; புதிய அனுகூலங்களை சேர்க்க அனுமதி
செய்திகள்

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா; புதிய அனுகூலங்களை சேர்க்க அனுமதி

October 20, 2026
நடிகர் கார்த்திக் சபேஷ் காலமானார்; தேவாவின் குடும்பத்தில் மற்றுமொரு சோகம்
செய்திகள்

நடிகர் கார்த்திக் சபேஷ் காலமானார்; தேவாவின் குடும்பத்தில் மற்றுமொரு சோகம்

October 20, 2026
ஆயுர்வேதச் சட்டத்தில் திருத்தம்; அமைச்சரவை அங்கீகாரம்!
செய்திகள்

ஆயுர்வேதச் சட்டத்தில் திருத்தம்; அமைச்சரவை அங்கீகாரம்!

October 20, 2026
Next Post
கந்தப்பளையை சேர்ந்த மாணவியை காணவில்லை

கந்தப்பளையை சேர்ந்த மாணவியை காணவில்லை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.