Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
2026 மார்ச் மாதத்தில் இலங்கையின் தேசிய தேயிலை சராசரி விலை வீழ்ச்சி!

2026 மார்ச் மாதத்தில் இலங்கையின் தேசிய தேயிலை சராசரி விலை வீழ்ச்சி!

3 months ago
in செய்திகள்

இலங்கையின் தேசிய தேயிலை விற்பனை சராசரி விலையானது கடந்த மார்ச் மாதத்தில் வீழ்ச்சியடைந்துள்ளதாக போர்ப்ஸ் மற்றும் வோக்கர் (Forbes & Walker) ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

2026 மார்ச் மாதத்தில் ஒரு கிலோகிராம் தேயிலையின் சராசரி விலை 1,144.23 ரூபாவாக (3.63 டொலர்) பதிவாகியுள்ளது. இது பெப்ரவரி மாத விலையான 1,152.11 ரூபாவுடன் ஒப்பிடுகையில் 7.88 ரூபா சரிவாகும்.

இதேவேளை, 2025 மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது, ஒரு கிலோகிராம் தேயிலையின் விலை 39.53 ரூபாவினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

2026 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களுக்கான தேசிய சராசரி விலை 1,153.25 ரூபாவாகும். இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 26.07 ரூபா குறைவானது.

மேலும், பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 8.31 ரூபா வீழ்ச்சியைக் கண்டுள்ளது. இருப்பினும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இதன் விலை 5.72 ரூபாவினால் அதிகரித்துள்ளது.

மாதாந்த அடிப்படையில் 5.72 ரூபா உயர்வைக் காட்டினாலும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 69.21 ரூபா எனும் பாரிய விலைச் சரிவைச் சந்தித்துள்ளது.

இலங்கை தேயிலை ஏற்றுமதியின் முக்கிய பங்கைக் கொண்டுள்ள இந்தத் தேயிலை வகை, மார்ச் மாதத்தில் 13.95 ரூபாவினாலும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 55.02 ரூபாவினாலும் வீழ்ச்சியடைந்து அதிக அழுத்தத்தைச் சந்தித்துள்ளது.

உலகளாவிய ரீதியில் தேயிலைக்கான கேள்வி குறைவடைந்துள்ளமை மற்றும் விலை நிர்ணய மாற்றங்கள் காரணமாக இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது
செய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது

July 22, 2026
கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்
செய்திகள்

கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

July 22, 2026
மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை
செய்திகள்

மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை

July 22, 2026
பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது
செய்திகள்

பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது

July 22, 2026
செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!
செய்திகள்

செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!

July 22, 2026
மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!
செய்திகள்

மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!

July 22, 2026
Next Post
பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்தினால் சிறை?; பொலிஸார் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!

பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்தினால் சிறை?; பொலிஸார் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு