Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு கல்லடியில் பிரபல கசிப்பு பெண் வியாபரி 105 போத்தல் கசிப்புடன் கைது

மட்டு கல்லடியில் பிரபல கசிப்பு பெண் வியாபரி 105 போத்தல் கசிப்புடன் கைது

7 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு கல்லடியில் நீண்டகாலமாக கசிப்பு வியாபாரத்தின் பிரதான நிலையமாக இயங்கிய கசிப்பு விற்பனை நிலையத்தை நேற்று புதன்கிழமை (8) மாலையில் முற்றுகையிட்ட பொலிசார் பெயர் போன கசிப்பு வியாபரியான பெண் ஒருவரை 105 போத்தல் கசிப்புடன் கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்தினவின் ஆலோசனையில் மட்டு தலைமையப பொலிஸ் நிலைய பொறுப்பதரிகாரி பிரியந்த பண்டாரவின் வழிகாட்டலில் போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் உப பரிசோதகர் சந்தன தலைமையில் சாஜன் ஜெயசிங்க, அஜித், பொலிஸ் கொஸ்தாப் பர்களான ரதன், கொடிகார, ஜெயரத்தின கொண்ட குழுவினர் சம்பவதினமான நேற்று பகல் கல்லடி வேலூர் 4ம் குறுக்கு வீதியில் வீட்டை சுற்றி உயரத்தில் மதில் அமைத்து அதில் சிசிரிகமாரக்கள் பொருத்தப்பட்டு வீட்டை முற்றுகையிட்டனர்

இதின் போது அங்கு கசிப்பு வியாபரத்தில் ஈடுபட்டுவந்த பெண்ணை கைது செய்ததுடன் 105 போத்தல் கசிப்பை மீட்டனர்.

இதேவேளை காத்தான்குடி பொலிஸ் பிரிவில் உள்ள குறித்த பெண் வீட்டினை சுற்றி உயரமாக மதில் அமைத்து சிசிரி கமராக்களை பொருத்தி நீண்டகாலமாக கசிப்பு வியாபரத்தில் ஈடுபட்டு வந்துள்ள இவர் பொலிசார் வீட்டை முற்றுகையிடும் போது சிசிரி கமராவில் பார்த்து கொண்டதும் வீடின் கதவை மூடி வீட்டில் யாரும் இலாததுபோல வீட்டுக்குள் இருந்து கொண்டு பொலிசார் போன பின்பு வியாபாரத்தில் ஈடுபட்டுவார். என்பதுடன் இவருக்கு எதிராக பொதுமக்கள் பொலிசாரிடம் பல முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடதக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஈரானில் ட்ரம்பைச் சிறையில் அடைத்தது போன்ற காட்சி; தெஹ்ரானில் வித்தியாசமான ஏற்பாடு
உலக செய்திகள்

ஈரானில் ட்ரம்பைச் சிறையில் அடைத்தது போன்ற காட்சி; தெஹ்ரானில் வித்தியாசமான ஏற்பாடு

October 24, 2026
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை விடவும் கடுமையானதா புதிய சட்டமூலம்?; மனித உரிமைகள் ஆணைக்குழு எச்சரிக்கை!
செய்திகள்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை விடவும் கடுமையானதா புதிய சட்டமூலம்?; மனித உரிமைகள் ஆணைக்குழு எச்சரிக்கை!

October 24, 2026
தனமல்வில நிகவெவ பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு!
செய்திகள்

தனமல்வில நிகவெவ பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு!

October 24, 2026
மாத்தறை கடற்கரையில் 475 கிலோவுக்கும் அதிகமான ஐஸ், ஹெரோயின் போதைப்பொருட்கள் மீட்பு!
செய்திகள்

மாத்தறை கடற்கரையில் 475 கிலோவுக்கும் அதிகமான ஐஸ், ஹெரோயின் போதைப்பொருட்கள் மீட்பு!

October 24, 2026
பிக்குமாரின் ஆடை விதிமுறைகள்; அதிவிசேட வர்த்தமானி வெளியீடு
செய்திகள்

பிக்குமாரின் ஆடை விதிமுறைகள்; அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

October 24, 2026
“மக்களுக்கு நிவாரணம் கிடைத்தால் 500 நாட்களும் சிறையில் இருக்கத் தயார்”; நாமல் ராஜபக்ஷ!
செய்திகள்

“மக்களுக்கு நிவாரணம் கிடைத்தால் 500 நாட்களும் சிறையில் இருக்கத் தயார்”; நாமல் ராஜபக்ஷ!

October 24, 2026
Next Post
மீண்டும் திறக்கப்பட்ட மத்திய கிழக்கு வான்பரப்புகள்; விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்!

மீண்டும் திறக்கப்பட்ட மத்திய கிழக்கு வான்பரப்புகள்; விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு