Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி தொடர்பில் ஆசிரியை ஒருவர் கைது!

வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி தொடர்பில் ஆசிரியை ஒருவர் கைது!

3 years ago
in செய்திகள்

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முறையான பணி ஆணை இன்றி இரண்டு பெண்களை வெளிநாட்டுக்கு அனுப்ப முயன்ற பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு பெண்களையும் சுற்றுலா விசாவில் மலேசியாவிற்கு அனுப்ப குறித்த பெண் முயன்றுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொகவந்தலாவை பிரதேசத்தைச் சேர்ந்த பாலர் பாடசாலை ஆசிரியை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவின் அதிகாரிகளினால் இன்று (16) கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இரு பெண்களும் மலேசியாவில் வீட்டு வேலைக்கு அனுப்புவதற்காக விமான நிலையத்திற்கு சென்ற போது பாலர் பாடசாலை ஆசிரியையின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணையின் பின்னர் பாலர் பாடசாலை ஆசிரியையும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை ஹட்டன் பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதன் பின்னர், 05 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் இம்மாதம் 18ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

7 வயதில் இலங்கையிலிருந்து படகில் இந்தியா வந்தவர்; 30 ஆண்டுகளாக அடையாளமின்றி தவிக்கும் இளைஞர்!
செய்திகள்

7 வயதில் இலங்கையிலிருந்து படகில் இந்தியா வந்தவர்; 30 ஆண்டுகளாக அடையாளமின்றி தவிக்கும் இளைஞர்!

October 31, 2026
பைனான்ஸ் நிறுவனத்தில் வரலாறு காணாத கிரிப்டோ கொள்ளை; 6.3 பில்லியன் டொலர் டிஜிட்டல் சொத்துக்கள் திருட்டு!
செய்திகள்

பைனான்ஸ் நிறுவனத்தில் வரலாறு காணாத கிரிப்டோ கொள்ளை; 6.3 பில்லியன் டொலர் டிஜிட்டல் சொத்துக்கள் திருட்டு!

October 31, 2026
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்திற்கு ஐ.நா.வினால் 9 பரிந்துரைகள்!
செய்திகள்

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்திற்கு ஐ.நா.வினால் 9 பரிந்துரைகள்!

October 31, 2026
இந்தியாவின் என்விஎஸ்-03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது!
உலக செய்திகள்

இந்தியாவின் என்விஎஸ்-03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது!

October 31, 2026
பிற்பகலுக்கு பின்னர் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!
செய்திகள்

பிற்பகலுக்கு பின்னர் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

October 31, 2026
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்!
செய்திகள்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்!

October 30, 2026
Next Post
சதொச ஊழியர்களுக்கு கட்டாய பணிநீக்கம்!

சதொச ஊழியர்களுக்கு கட்டாய பணிநீக்கம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு