Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாழைச்சேனை சேகரம் கிரான் ஜோபியல் சிறுவர் விளையாட்டு கழகத்தின் வருடாந்த விளையாட்டு நிகழ்வு

வாழைச்சேனை சேகரம் கிரான் ஜோபியல் சிறுவர் விளையாட்டு கழகத்தின் வருடாந்த விளையாட்டு நிகழ்வு

4 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், விளையாட்டு

வாழைச்சேனை சேகரம் கிரான் ஜோபியல் சிறுவர் விளையாட்டு கழகத்தின் 4 ஆவது வருடாந்த விளையாட்டு நிகழ்வு கிரான் கருணா ஜக்கிய கழக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

வாழைச்சேனை சேகரத்தின் குருவானவரும் திட்டத்தின் பணிப்பாளருமான கே.எஸ்.நிஷாந்தன் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் கிரான் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் திருமதி லோகினி விவேகானந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

குறித்த விளையாட்டு நிகழ்வில் சிறுவர்களுக்கான அறிவியல் விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் உடற்பயிற்சி கண்காட்சி என்பனவும் நடைபெற்றது. அத்துடன் நடுவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான விசேட விளையாட்டு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்து.

பைசோன், ஜப்பிராட்ஸ், கீகோன் என உலகின் பிரசித்தி பெற்ற நதிகளின் பெயர்களைக் கொண்ட இல்லங்கள் அலங்காரம் செய்யப்பட்டு அவற்றிக்கிடையே போட்டிகள் ஒழுங்கு செய்யப்பட்டது.

தேசிய கீதம் இசைக்கப்பட்டு கொடிகள் ஏற்றப்பட்டு .ஒலிம்பிக் தீபம் ஏற்றி நிகழ்வுகள் யாவும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பெறுமதிமிக்க பரிசுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை
செய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை

September 7, 2026
யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு
செய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு

September 7, 2026
நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
Next Post
“ஆட்சியை இழக்கும் அச்சத்தில் தாக்குதல்கள்!”; மஹிந்த ராஜபக்ச

"ஆட்சியை இழக்கும் அச்சத்தில் தாக்குதல்கள்!"; மஹிந்த ராஜபக்ச

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு