Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழில் அனுமதிப்பத்திரமின்றி முதிரைமரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற ஒருவர் கைது!

யாழில் அனுமதிப்பத்திரமின்றி முதிரைமரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற ஒருவர் கைது!

6 months ago
in செய்திகள்

அனுமதிப்பத்திரமின்றி முல்லைத்தீவில் இருந்து யாழ்பாணம் நோக்கி பாரவூர்தியில் முதிரைமரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர்

சாவகச்சேரி போதைப்பொருள் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய இன்று காலை மீசாலை பகுதியில் வைத்து குறித்த பாரவூர்தியை மறித்து சோதனை செய்ய முற்பட்ட வேளை சாரதி 10 இலட்சம் ரூபா பெறுமதியான 43 முதிரை மரக்குற்றிகளுடன் பாரவூர்தியை கைவிட்டு தப்பிச்சென்ற நிலையில் பாரவூர்தியை கைப்பற்றியதுடன் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஆசிரியை மற்றும் மகனை சித்திரவதை செய்த NPP தவிசாளர் உட்பட 5 நபர்களுக்கு பிணை
செய்திகள்

ஆசிரியை மற்றும் மகனை சித்திரவதை செய்த NPP தவிசாளர் உட்பட 5 நபர்களுக்கு பிணை

October 23, 2026
யாழில் வட்டிக்கு பணம் கொடுக்கும் அடாவடி குழு கைது
செய்திகள்

யாழில் வட்டிக்கு பணம் கொடுக்கும் அடாவடி குழு கைது

October 23, 2026
எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டும்; பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவர்
செய்திகள்

எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டும்; பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவர்

October 23, 2026
தலவாக்கலையில் அதிர்ச்சி சம்பவம்; 16 வயது மகளைத் துஷ்பிரயோகம் செய்ததாகத் தந்தை கைது!
செய்திகள்

தலவாக்கலையில் அதிர்ச்சி சம்பவம்; 16 வயது மகளைத் துஷ்பிரயோகம் செய்ததாகத் தந்தை கைது!

October 23, 2026
ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு முதலாவது இதய அறுவை சிகிச்சை வெற்றியில் முடிந்தது!
செய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு முதலாவது இதய அறுவை சிகிச்சை வெற்றியில் முடிந்தது!

October 23, 2026
இலங்கையில் 34 அரச நிறுவனங்களை மூடத் தீர்மானம்; ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவிப்பு!
செய்திகள்

இலங்கையில் 34 அரச நிறுவனங்களை மூடத் தீர்மானம்; ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவிப்பு!

October 23, 2026
Next Post
தன்னார்வ ஓய்வு மின்சார பணியாளர்களுக்கான இழப்பீடு தொடர்பில் விசேட அறிவிப்பு

தன்னார்வ ஓய்வு மின்சார பணியாளர்களுக்கான இழப்பீடு தொடர்பில் விசேட அறிவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு