Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சிறுவர்களுக்கு சமூக வலைதளங்கள் தடை; கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் ஆலோசனை

சிறுவர்களுக்கு சமூக வலைதளங்கள் தடை; கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் ஆலோசனை

4 months ago
in செய்திகள்

சிறுவர்கள் டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்துவது மற்றும் சமூக வலைதளங்களை அணுகுவது தொடர்பாக கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் ஆலோசித்து வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.

மேற்பார்வையின்றி டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்துவதால் சிறுவர்கள் சுரண்டப்படுதல், அதற்கு அடிமையாதல் மற்றும் நடத்தை ரீதியான சிக்கல்கள் அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டி அவர் இதனை கூறியுள்ளார்.

அதன்படி, சிறு பிள்ளைகளிடையே மொபைல் சாதனங்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துதல் மற்றும் சமூக வலைதள அணுகுமுறையைத் தடை செய்தல் உள்ளிட்ட சாத்தியமான கட்டுப்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

டிஜிட்டல் உலகில் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான கொள்கை பரிந்துரைகளை உருவாக்குவதற்காக பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் ஒரு விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

ஐந்து வயதிற்குட்பட்ட சிறுவர்கள் டிஜிட்டல் திரைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், 12 வயதிற்குட்பட்டவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யவும் தற்போது பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் தொடர்புடைய அதிகரித்து வரும் அபாயங்களுக்குப் பதிலளிக்கவும், சிறுவர்களுக்குப் பாதுகாப்பான சூழலை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கைகள் பரிசீலிக்கப்படுவதாக அமைச்சர் சரோஜா சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!
செய்திகள்

சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!

September 8, 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்
செய்திகள்

இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்

September 8, 2026
பேத்தாழை விபுலானந்தா கல்லூரி பழைய மாணவர் விளையாட்டு நிகழ்வுகள் சிறப்பாக நிறைவு!
செய்திகள்

பேத்தாழை விபுலானந்தா கல்லூரி பழைய மாணவர் விளையாட்டு நிகழ்வுகள் சிறப்பாக நிறைவு!

September 8, 2026
கந்தளாயில் லொறி மீது மின் கம்பம் முறிந்து விழுந்து விபத்து!
செய்திகள்

கந்தளாயில் லொறி மீது மின் கம்பம் முறிந்து விழுந்து விபத்து!

September 8, 2026
தாய்லாந்து விசா அற்ற அனுமதி ரத்து; காரணம் இலங்கையர்களின் சட்டவிரோத செயல்கள்: அமைச்சர் விஜித ஹேரத்!
செய்திகள்

தாய்லாந்து விசா அற்ற அனுமதி ரத்து; காரணம் இலங்கையர்களின் சட்டவிரோத செயல்கள்: அமைச்சர் விஜித ஹேரத்!

September 8, 2026
செவிப்புலன் வலுவிழந்தோருக்கு புதிய 119 சேவை – வாட்ஸ்அப் வீடியோ மூலம் முறைப்பாடு சமர்ப்பிக்கலாம்!
செய்திகள்

செவிப்புலன் வலுவிழந்தோருக்கு புதிய 119 சேவை – வாட்ஸ்அப் வீடியோ மூலம் முறைப்பாடு சமர்ப்பிக்கலாம்!

September 8, 2026
Next Post
ஜனாதிபதி நாட்டின் தலைவரா அல்லது நீதித்துறையின் பேச்சாளரா?; சஜித் எழுப்பியுள்ள காரசாரமான கேள்வி!

ஜனாதிபதி நாட்டின் தலைவரா அல்லது நீதித்துறையின் பேச்சாளரா?; சஜித் எழுப்பியுள்ள காரசாரமான கேள்வி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு