Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
போலி அமெரிக்க டொலர்களுடன் இலங்கைக்கு சுற்றுலா வந்தவர்கள் கைது

போலி அமெரிக்க டொலர்களுடன் இலங்கைக்கு சுற்றுலா வந்தவர்கள் கைது

4 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

உனவட்டுன சுற்றுலாப் பிரிவு காவல்துறையினருக்கு இன்று (07) காலை கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், 5,200 அமெரிக்க டொலர் பெறுமதியான கள்ள நோட்டுகள், வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் ஐந்து கைத்தொலைபேசிகளுடன் தஜிகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காலி பிரதேசத்திலுள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த 27 மற்றும் 26 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறையினரின் கூற்றுப்படி, சுமார் 1.7 மில்லியன் ரூபாய் பெறுமதியான கள்ள நோட்டுகள் இந்த நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்டுள்ளன.

உனவட்டுன பகுதியில் வெளிநாட்டினருக்கு மோட்டார் சைக்கிள்களை வாடகைக்கு வழங்கும் நிறுவனம் ஒன்றில், இந்தக் கள்ள நோட்டுகளைக் கொடுத்து மோட்டார் சைக்கிள்களை வாடகைக்கு எடுக்க இவர்கள் முயற்சித்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர்,

சந்தேக நபர்களைக் கண்டுபிடித்துக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நாளை (08) காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!

September 8, 2026
பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!
செய்திகள்

பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!

September 8, 2026
கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!
செய்திகள்

கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!

September 8, 2026
இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!
செய்திகள்

இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!

September 8, 2026
தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!
செய்திகள்

தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!

September 8, 2026
சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!
செய்திகள்

சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!

September 8, 2026
Next Post
வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு