Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சூரிய ஒளியால் புற்றுநோய் அபாயம்; பொதுமக்களுக்கு விசேட மருத்துவ எச்சரிக்கை!

சூரிய ஒளியால் புற்றுநோய் அபாயம்; பொதுமக்களுக்கு விசேட மருத்துவ எச்சரிக்கை!

4 weeks ago
in செய்திகள்

சூரிய ஒளியின் காரணமாக புற்று நோய் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புற்றுநோய் தொடர்பான நிபுணத்துவ மருத்துவர் ஹசந்தி லாலால் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

முற்பகல் 10 மணி முதல் மாலை 4.00 மணி வரையிலான காலப் பகுதியில் உடலில் சூரிய ஒளி நேரடியாக படுவதனால் புற்று நோய் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

சூரிய ஒளி நேரடியாக படுவதனை தவிர்க்க உரிய ஆடைகளை அணிந்து கொள்வது பொருத்தமானது என அவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

மெலனோமா மற்றும மெலனோமா அற்ற என்ற இரண்டு வகையிலான புற்று நோய்கள் ஏற்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

மெலனோமா அற்ற புற்று நோய் உடலில் சூரிய ஒளி படுவதனால் ஏற்படுவதாகவும், ஆரம்பத்தில் இதனை கண்டறிந்தால் பூரணமாக குணப்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உடலுக்குத் தேவையான விட்டமின் டி ஐ பெற்றுக்கொள்வதற்கு சூரிய ஒளி அத்திவாசியம் எனவும் மிதமான சூரிய ஒளி உடலில் படும் போது விட்டமின் டி கிடைக்கப் பெறும் எனவும் மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!
செய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!

June 6, 2026
ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!
செய்திகள்

ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!

June 6, 2026
ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!
உலக செய்திகள்

ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!

June 6, 2026
உயர் கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்களின் கருத்துகள் கோரல்
செய்திகள்

உயர் கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்களின் கருத்துகள் கோரல்

June 6, 2026
மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!
செய்திகள்

மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!

June 6, 2026
சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!

June 6, 2026
Next Post
சஜித் பிரேமதாச ஒரு இனவாதி; நாங்களே மலையக மக்களுக்கு தீர்வை வழங்கினோம்; அமைச்சர் சந்திரசேகர்

சஜித் பிரேமதாச ஒரு இனவாதி; நாங்களே மலையக மக்களுக்கு தீர்வை வழங்கினோம்; அமைச்சர் சந்திரசேகர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு