Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பதினைந்து வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்; அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரர் அதிரடிக் கைது!

பதினைந்து வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்; அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரர் அதிரடிக் கைது!

4 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பதினைந்து வயது சிறுமி ஒருவரை கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பாக அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக இந்த பிக்குவுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது.

இது தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை நேற்று அனுராதபுர நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்தது.

இதனை விசாரித்த நீதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரருக்கு எதிராக உடனடி கைது உத்தரவும் வெளிநாட்டு பயண தடையும் விதித்தார்.

இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டதாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமியின் தாயும் இதில் உதவி செய்ததாக கைது செய்யப்பட்டு மே 15 வரை காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, கைது தொடர்பான முழு விவரங்களும் இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் அனுராதபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!

September 8, 2026
பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!
செய்திகள்

பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!

September 8, 2026
கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!
செய்திகள்

கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!

September 8, 2026
இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!
செய்திகள்

இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!

September 8, 2026
தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!
செய்திகள்

தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!

September 8, 2026
சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!
செய்திகள்

சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!

September 8, 2026
Next Post
காங்கேசன்துறை – நாகப்பட்டினம் பயணிகள் கப்பல் நடுக்கடலில் பழுது; 144 பயணிகள் தவிப்பு!

காங்கேசன்துறை - நாகப்பட்டினம் பயணிகள் கப்பல் நடுக்கடலில் பழுது; 144 பயணிகள் தவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு