Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
SLT-MOBITEL Enterprise Data One இடமிருந்து MSMEகளுக்கு தீர்வு!

SLT-MOBITEL Enterprise Data One இடமிருந்து MSMEகளுக்கு தீர்வு!

3 years ago
in தொழில்நுட்பம்

நுண், சிறிய மற்றும் நடுத்தரளவு வியாபாரங்களுக்கு (MSMEs), தமது சகல கிளைகளையும் இணைத்துக் கொள்ளக்கூடிய தங்கியிருக்கக்கூடிய ஒற்றை புரோட்பான்ட் இணைப்புத்தீர்வுகளை வழங்கும் வகையில், SLTMOBITEL Enterprise தனது புதிய ‘Data One’ தீர்வை அண்மையில் அறிமுகம் செய்திருந்தது.

Data One இனால், MSME வியாபாரங்களின் சகல கிளைகளையும் உள்வாங்கி ஒற்றைபுரோட்பான்ட் இணைப்புப்பக்கேஜ் வழங்கப்படுகின்றது. Data One இன் உள்ளம்சங்களில், anytime data வழங்கல்கள், data பாவனையை கண்காணிப்பதற்கு நிறுவனத்துக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட பகுதி, data bucket ஐ நிர்வகிப்பது மற்றும் ஒவ்வொரு கிளைகளுக்கும் ஆணுகுவதற்கு data ஒதுக்கீட்டை நிர்வகிக்கும் வசதியையும் வழங்குகின்றது. வியாபாரத்தின் data கேள்விகளின் அடிப்படையில், கோரிக்கையின் பிரகாரம் extra GB கிடைப்பதுடன், மேலதிக data க்கு நியமக் கட்டண அறவீடு மேற்கொள்ளப்படுகின்றது.

SLT-MOBITEL இனால் நியமக் கட்டண அறவீடுட்டின் பிரகாரம் Static IP வழங்கப்படுகின்றது. சிறிய அல்லது பாரியளவு MSMEகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், SLT-MOBITEL இனால், அதன் Data One பாவனையாளர்களுக்கு கவர்ச்சிகரமான பிரிவுகள்உருவாக்கப்பட்டுள்ளன. Newborn, Start-up, Grow, Explore, Energized, Redefine, Astonish, மற்றும் Enterprise ஆகிய பிரிவுகள் இதில் அடங்கியுள்ளன. இந்த பக்கேஜ்களுக்கான Anytime GB அளவு 100-5000 GB வரையில் காணப்படுகின்றது. ஆகக்குறைந்தது ரூ. 4,500 முதல் ஆகக்கூடியது ரூ. 165,000 வரையில் அமைந்துள்ளது. கிளைகளின் எண்ணிக்கையும் ஆகக்குறைந்தது 4 முதல் 40 வரை காணப்படுகின்றது.

கிளை ஒன்றுக்கான Data One மாதாந்த பக்கேஜ் பெறுமதி ரூ. 100 ஆக மாத்திரம் அமைந்துள்ளது.

தொடர்புடையசெய்திகள்

பார்வையற்றோருக்காக செயற்கை நுண்ணறிவு ரோபோ வழிகாட்டி நாயை உருவாக்கும் இலங்கை விஞ்ஞானி!
உலக செய்திகள்

பார்வையற்றோருக்காக செயற்கை நுண்ணறிவு ரோபோ வழிகாட்டி நாயை உருவாக்கும் இலங்கை விஞ்ஞானி!

May 29, 2026
இலங்கையில் கைத்தொலைபேசி விலைகள் 25% வரை அதிகரிக்கும் நிலை
செய்திகள்

இலங்கையில் கைத்தொலைபேசி விலைகள் 25% வரை அதிகரிக்கும் நிலை

May 21, 2026
அக்கரைப்பற்றில் காரை செலுத்தி இருவரை மோதித்தள்ளிய சிறுவர்கள்
காணொளிகள்

அக்கரைப்பற்றில் காரை செலுத்தி இருவரை மோதித்தள்ளிய சிறுவர்கள்

May 21, 2026
பல புதிய அம்சங்களுடன் விரைவில் அறிமுகமாகும் ‘ஜெமினி ஸ்பார்க்’ AI உதவியாளர்!
செய்திகள்

பல புதிய அம்சங்களுடன் விரைவில் அறிமுகமாகும் ‘ஜெமினி ஸ்பார்க்’ AI உதவியாளர்!

May 21, 2026
தாய்லாந்தில் 120 மில்லியன் ஆண்டுகள் பழமையான புதிய இராட்சத டைனோசர் இனம் கண்டுபிடிப்பு!
உலக செய்திகள்

தாய்லாந்தில் 120 மில்லியன் ஆண்டுகள் பழமையான புதிய இராட்சத டைனோசர் இனம் கண்டுபிடிப்பு!

May 15, 2026
கூகுள் நிறுவனம் “கூகுள் புக்” என்ற புதிய வகை மடிக்கணினிகளை அறிமுகப்படுத்தியுள்ளது
செய்திகள்

கூகுள் நிறுவனம் “கூகுள் புக்” என்ற புதிய வகை மடிக்கணினிகளை அறிமுகப்படுத்தியுள்ளது

May 13, 2026
Next Post
தமிழ் தேசிய கட்சிகளின் முடிவுதான் என்ன?

தமிழ் தேசிய கட்சிகளின் முடிவுதான் என்ன?

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு