Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிழக்கு மாகாண போர்வீரர் விழா அம்பாறையில் அனுஷ்டிப்பு

கிழக்கு மாகாண போர்வீரர் விழா அம்பாறையில் அனுஷ்டிப்பு

4 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கிழக்கு மாகாண போர்வீரர் விழா அம்பாறை கொண்டுவட்டுவான் இராணுவப் போர்ப் பயிற்சி கூடத்தில் அமைந்துள்ள போர்வீரர்கள் நினைவிடத்தில் வியாழக்கிழமை (14) அனுஷ்டிக்கப்பட்டது.

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் லால் ரத்னசிறி தலைமையில் இவ்விழா நடைபெற்றது. பொது வரவேற்பு விழாவைத் தொடர்ந்து கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் லால் ரத்னசிறியினால் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

பின்னர், ஆளுநர் போர்வீரர்கள் நினைவிடத்தில் மலர்வளையங்கள் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, பாராளுமன்ற உறுப்பினர்கள் மஞ்சுல ரத்நாயக்க, பிரியந்த விஜேரத்ன, அம்பாறை அரசாங்க முகவர் அனுபம மங்கள விக்ரமாராச்சி, கிழக்கு கட்டளை மேஜர் ஜெனரல் ஜே.எஸ்.பி.டபிள்யூ. பல்லேகும்புர, 24-வது டிவிஷன் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் திலுப பண்டார, இலங்கை கடற்படையின் கிழக்கு கட்டளை தளபதி பி.கே. வர்ணகுலசூரிய, கிழக்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தர, இலங்கை விமானப்படையின் உஹான முகாமின் கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் பி.எஸ். அலெக்சாண்டர் மற்றும் அம்பாறை சிவில் பாதுகாப்புப் படையின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கர்னல் கபில தர்மதாச ஆகியோர் போர் வீரர்கள் நினைவிடத்தில் மலர்வளையங்கள் வைத்து போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து, போரில் உயிர்நீத்த போர் வீரர்களின் பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளின் நினைவாக போர் வீரர்கள் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தியது மிகவும் நெகிழ்ச்சியான தருணமாக அமைந்தது.

இந்நிகழ்வில், 241வது படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் ஆர்.எஸ்.சி. திசநாயக்க, பிரிகேடியர் ஏ.கே.சி.எஸ். டி சில்வா, அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல, அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி , அம்பாறை மாவட்ட உதவி உள்ளூராட்சி ஆணையாளர் ஐ.எஸ்.ஏ.கமல் நெத்மினி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் தாலிக்கொடியைப் பறிகொடுத்துக் கண்ணீரில் கதறிய பெண்!
செய்திகள்

நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் தாலிக்கொடியைப் பறிகொடுத்துக் கண்ணீரில் கதறிய பெண்!

September 9, 2026
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் புதிய CEO-வாக விபுல் மிஸ்ரா நியமனம்!
செய்திகள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் புதிய CEO-வாக விபுல் மிஸ்ரா நியமனம்!

September 9, 2026
தண்டனையைக் குறைத்து தருவதாக கூறி இலஞ்சம் வாங்கிய நீதிமன்ற உதவியாளர் கைது
செய்திகள்

தண்டனையைக் குறைத்து தருவதாக கூறி இலஞ்சம் வாங்கிய நீதிமன்ற உதவியாளர் கைது

September 9, 2026
குருக்கள்மடம் சந்தேகத்திற்குரிய மனிதப் புதைகுழி; மண் படிம பரிசோதனைக்கு நீதிமன்ற உத்தரவு!
செய்திகள்

குருக்கள்மடம் சந்தேகத்திற்குரிய மனிதப் புதைகுழி; மண் படிம பரிசோதனைக்கு நீதிமன்ற உத்தரவு!

September 9, 2026
பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டொலரைத் தாண்டியது!
உலக செய்திகள்

பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டொலரைத் தாண்டியது!

September 9, 2026
2029இல் அனுரவை தோற்கடித்து நானே ஜனாதிபதியாக ஆகலாம்; பத்தரமுல்ல சீலரத்ன தேரர்
அரசியல்

2029இல் அனுரவை தோற்கடித்து நானே ஜனாதிபதியாக ஆகலாம்; பத்தரமுல்ல சீலரத்ன தேரர்

September 9, 2026
Next Post
108 மில்லியன் ரூபா கொக்கெய்னுடன் கட்டுநாயக்கவில் இந்தியப் புவியியலாளர் கைது!

108 மில்லியன் ரூபா கொக்கெய்னுடன் கட்டுநாயக்கவில் இந்தியப் புவியியலாளர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு