Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாட்டில் எச்.ஐ.வி தொற்றாளர்கள் அதிகரிப்பு; கொழும்பு, கம்பஹாவில் அதிக பாதிப்பு!

நாட்டில் எச்.ஐ.வி தொற்றாளர்கள் அதிகரிப்பு; கொழும்பு, கம்பஹாவில் அதிக பாதிப்பு!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாட்டில் எச்.ஐ.வி (HIV) வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக பாலியல் நோய்கள் தொடர்பான சமூக நிபுணர் வைத்தியர் சத்யா ஹெரத் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சகத்தில் இன்று (13) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், குறிப்பாக கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இருந்து அதிகளவிலான எச்.ஐ.வி தொற்றாளர்கள் பதிவாகி வருவதாக கூறினார்.

2023 ஆம் ஆண்டு முதல் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக உயர்ந்து வருவதுடன், குறிப்பாக ஆண்களிடையே இந்தத் தொற்று அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பாதுகாப்பற்ற பாலியல் உறவுகள் எச்.ஐ.வி பரவுவதற்கான முக்கிய காரணமாக இருப்பதுடன், போதைப்பொருள் பயன்படுத்தும் போது ஊசிகள், சிரிஞ்சுகள் மற்றும் பிற உபகரணங்களைப் பகிர்ந்து பயன்படுத்துவதாலும் தொற்று பரவக்கூடும் என அவர் எச்சரித்தார்.

எச்.ஐ.வி தொற்றுக்கு முழுமையான குணப்படுத்தும் சிகிச்சை தற்போது இல்லை என்பதையும், தொற்றுக்குள்ளானவர்கள் வாழ்நாள் முழுவதும் தொடர்ச்சியான மருத்துவ கண்காணிப்பும் மருந்து சிகிச்சையும் பெற வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், எச்.ஐ.வி, பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகள் (STI) மற்றும் ஹெபடைடிஸ் போன்ற நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அவற்றின் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களை மையமாகக் கொண்டு சிறப்பு நடமாடும் மருத்துவமனைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் சத்யா ஹெரத் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மனைவியை வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று கொலை செய்த கணவன்!
செய்திகள்

மனைவியை வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று கொலை செய்த கணவன்!

August 28, 2026
குறைந்த சம்பளம் பெறும் நாடுகள் தரவரிசையில் இலங்கைக்கு 120ஆவது இடம்!
செய்திகள்

குறைந்த சம்பளம் பெறும் நாடுகள் தரவரிசையில் இலங்கைக்கு 120ஆவது இடம்!

August 28, 2026
மட்டு கிரான் பட்டியடிவெளி – வகுலாவலை தரைப்பாலம் மக்கள் பாவனைக்கு திறப்பு!
செய்திகள்

மட்டு கிரான் பட்டியடிவெளி – வகுலாவலை தரைப்பாலம் மக்கள் பாவனைக்கு திறப்பு!

August 28, 2026
கொழும்பு துறைமுகத்திற்கு உலக அரங்கில் கிடைத்துள்ள அங்கீகாரம்
செய்திகள்

கொழும்பு துறைமுகத்திற்கு உலக அரங்கில் கிடைத்துள்ள அங்கீகாரம்

August 28, 2026
மற்றுமொரு அசம்பாவித்தம் தொடர்பில் நேபாளத்திற்கு எச்சரிக்கை விடுத்த சீனா
செய்திகள்

மற்றுமொரு அசம்பாவித்தம் தொடர்பில் நேபாளத்திற்கு எச்சரிக்கை விடுத்த சீனா

August 28, 2026
“நல்லவேளை அநுர ஜனாதிபதியாக இருக்கிறார்”; லம்போகினி விவகாரத்தில் நாமல் ராஜபக்ஷ நகைச்சுவை!
செய்திகள்

“நல்லவேளை அநுர ஜனாதிபதியாக இருக்கிறார்”; லம்போகினி விவகாரத்தில் நாமல் ராஜபக்ஷ நகைச்சுவை!

August 28, 2026
Next Post
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்; 271 வெற்றுத் தோட்டாக்கள் மீட்பு!

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்; 271 வெற்றுத் தோட்டாக்கள் மீட்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு