Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தேசிய பாடசாலை ஆசிரியர்களின் இடமாற்ற விண்ணப்பங்கள் கோரல்

தேசிய பாடசாலை ஆசிரியர்களின் இடமாற்ற விண்ணப்பங்கள் கோரல்

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

2026ஆம் ஆண்டுக்கான தேசிய பாடசாலை ஆசிரியர்களின் வருடாந்த மற்றும் கட்டாய இடமாற்றங்களுக்கான விண்ணப்பங்கள் இணையவழி மூலம் கோரப்பட்டுள்ளதாக கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, தேசிய பாடசாலை ஆசிரியர்கள் ஜூலை 16 முதல் ஜூலை 30 வரை http://nstt.moe.gov.lk இணையத்தளத்தின் ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

இணையவழியில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் அச்சுப் பிரதியை ஜூலை 31ஆம் திகதிக்குள் தாங்கள் பணியாற்றும் பாடசாலையின் அதிபரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், தபால் அல்லது தனிப்பட்ட முறையில் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்றும் அமைச்சு அறிவித்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைப்பது தொடர்பான மனு ; நீதிமன்றம் இன்று பிறப்பித்த முக்கிய உத்தரவு!
செய்திகள்

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைப்பது தொடர்பான மனு ; நீதிமன்றம் இன்று பிறப்பித்த முக்கிய உத்தரவு!

July 16, 2026
ஆறு கட்சி கூட்டணி தமிழ் மக்களின் நலனுக்கு பாதிப்பு ஏற்படுத்தும்; ஈ.பி.டி.பி. எச்சரிக்கை
செய்திகள்

ஆறு கட்சி கூட்டணி தமிழ் மக்களின் நலனுக்கு பாதிப்பு ஏற்படுத்தும்; ஈ.பி.டி.பி. எச்சரிக்கை

July 16, 2026
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்; நீதி அமைச்சர் வெளிப்படுத்திய தகவல்!
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்; நீதி அமைச்சர் வெளிப்படுத்திய தகவல்!

July 16, 2026
நுவரெலியாவில் புதிய மொத்த மரக்கறி சேகரிப்பு நிலையம் திறப்பு
செய்திகள்

நுவரெலியாவில் புதிய மொத்த மரக்கறி சேகரிப்பு நிலையம் திறப்பு

July 16, 2026
இங்கிலாந்தை வீழ்த்திய ‘ஆர்ஜென்டினா- தலைநகரில் திரண்ட பல்லாயிரக்கணக்கான இரசிகர்கள்
உலக செய்திகள்

இங்கிலாந்தை வீழ்த்திய ‘ஆர்ஜென்டினா- தலைநகரில் திரண்ட பல்லாயிரக்கணக்கான இரசிகர்கள்

July 16, 2026
உலகக் கிண்ண போட்டியில் தோல்வி; பிரான்ஸில் வெடித்த கலவரம்!
உலக செய்திகள்

உலகக் கிண்ண போட்டியில் தோல்வி; பிரான்ஸில் வெடித்த கலவரம்!

July 16, 2026
Next Post
உயர்தரப் பரீட்சையை ஒத்திவைப்பது தொடர்பான மனு ; நீதிமன்றம் இன்று பிறப்பித்த முக்கிய உத்தரவு!

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைப்பது தொடர்பான மனு ; நீதிமன்றம் இன்று பிறப்பித்த முக்கிய உத்தரவு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு