Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாய் புற்றுநோயால் தினமும் மூவர் உயிரிழப்பு; சுகாதார எச்சரிக்கை!

வாய் புற்றுநோயால் தினமும் மூவர் உயிரிழப்பு; சுகாதார எச்சரிக்கை!

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாட்டில் வாய் புற்றுநோய் காரணமாக நாளொன்றுக்கு சுமார் மூவர் உயிரிழப்பதாக வாய் மற்றும் தாடை அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் தனுஜா தக்ஷனி பதிராஜ தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், புகையிலை, சிகரெட், மதுபானம் மற்றும் புகையிலை கலந்த வெற்றிலைப் பாக்கு பயன்படுத்துவது வாய் புற்றுநோய்க்கான முக்கிய காரணங்களாக இருப்பதாக குறிப்பிட்டார்.

தோட்டத் தொழிலாளர்கள், மீனவர்கள், சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் சாரதிகள் உள்ளிட்ட சில தொழில்களில் ஈடுபடுபவர்கள் அதிக ஆபத்தில் உள்ளதாகவும், பொதுமக்கள் தீய பழக்கவழக்கங்களைத் தவிர்த்து, வாயில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைப்பது தொடர்பான மனு ; நீதிமன்றம் இன்று பிறப்பித்த முக்கிய உத்தரவு!
செய்திகள்

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைப்பது தொடர்பான மனு ; நீதிமன்றம் இன்று பிறப்பித்த முக்கிய உத்தரவு!

July 16, 2026
தேசிய பாடசாலை ஆசிரியர்களின் இடமாற்ற விண்ணப்பங்கள் கோரல்
செய்திகள்

தேசிய பாடசாலை ஆசிரியர்களின் இடமாற்ற விண்ணப்பங்கள் கோரல்

July 16, 2026
ஆறு கட்சி கூட்டணி தமிழ் மக்களின் நலனுக்கு பாதிப்பு ஏற்படுத்தும்; ஈ.பி.டி.பி. எச்சரிக்கை
செய்திகள்

ஆறு கட்சி கூட்டணி தமிழ் மக்களின் நலனுக்கு பாதிப்பு ஏற்படுத்தும்; ஈ.பி.டி.பி. எச்சரிக்கை

July 16, 2026
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்; நீதி அமைச்சர் வெளிப்படுத்திய தகவல்!
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்; நீதி அமைச்சர் வெளிப்படுத்திய தகவல்!

July 16, 2026
நுவரெலியாவில் புதிய மொத்த மரக்கறி சேகரிப்பு நிலையம் திறப்பு
செய்திகள்

நுவரெலியாவில் புதிய மொத்த மரக்கறி சேகரிப்பு நிலையம் திறப்பு

July 16, 2026
இங்கிலாந்தை வீழ்த்திய ‘ஆர்ஜென்டினா- தலைநகரில் திரண்ட பல்லாயிரக்கணக்கான இரசிகர்கள்
உலக செய்திகள்

இங்கிலாந்தை வீழ்த்திய ‘ஆர்ஜென்டினா- தலைநகரில் திரண்ட பல்லாயிரக்கணக்கான இரசிகர்கள்

July 16, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு