Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தொடர் தாக்குதல்களால் அதிரும் மத்திய கிழக்கு; மீண்டும் ஆரம்பித்த அமெரிக்கா மற்றும் ஈரான்!

தொடர் தாக்குதல்களால் அதிரும் மத்திய கிழக்கு; மீண்டும் ஆரம்பித்த அமெரிக்கா மற்றும் ஈரான்!

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஈரான் மீது தொடர்ந்து ஏழாவது இரவாக தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க மத்திய கட்டளை பிரிவு தெரிவித்துள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க முயன்ற தாய்லாந்து கொடி ஏற்றப்பட்ட கப்பல் மீது ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தியதாக தஸ்னிம் செய்தி நிறுவனம் கூறுகிறது

பிராந்தியத்தின் சில பகுதிகளில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் மூன்று பேர் கொல்லப்பட்டதாக ஹோர்மோஸ்கான் மாகாணத்தின் ஈரானிய துணை ஆளுநர் கூறியதாக தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

இந்த தாக்குதல்களில் மேலும் எட்டு பேர் காயமடைந்ததாக அந்த அதிகாரி கூறியதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது

ஹார்முஸ் நீரிணைக்கு அருகில் வணிக கப்பல்கள் மீது ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தியதாக குற்றஞ்சாட்டிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுடன் மேற்கொள்ளப்பட்டு இருந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தை அதிரடியாக ரத்து செய்தார்.

இதையடுத்து, இருதரப்புக்கும் இடையே மீண்டும் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.

அமெரிக்க தாக்குதல்களுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள கடல்நீர் சுத்தகரிப்பு உள்ளிட்ட முக்கிய கட்டமைப்புகள் மற்றும் அமெரிக்க ராணுவ கட்டமைப்புகள் மீது ஈரான் படைகள் தாக்குதல் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

முன்னதாக, ஈரானின் ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள பல்வேறு நெடுஞ்சாலை மற்றும் ரயில்வே பாலங்களின் மீது அமெரிக்க படைகள் அதிகாலை தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சிறைச்சாலை பிரச்சினைகள் குறித்து அதிகாரிகளுடன் ஜனாதிபதி அவசர ஆலோசனை!
செய்திகள்

சிறைச்சாலை பிரச்சினைகள் குறித்து அதிகாரிகளுடன் ஜனாதிபதி அவசர ஆலோசனை!

July 18, 2026
மோதிரத்துடன் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடு; செம்மணியில் மேலும் 11 எலும்புக்கூடுகள் அடையாளம்!
செய்திகள்

மோதிரத்துடன் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடு; செம்மணியில் மேலும் 11 எலும்புக்கூடுகள் அடையாளம்!

July 18, 2026
நீதிமன்றில் ஆஜராகாததால் பிரதி அமைச்சர் எரங்க குணசேகர உள்ளிட்ட ஆறுபேருக்கு பிடியாணை
செய்திகள்

நீதிமன்றில் ஆஜராகாததால் பிரதி அமைச்சர் எரங்க குணசேகர உள்ளிட்ட ஆறுபேருக்கு பிடியாணை

July 18, 2026
முன்னாள் பொலிஸ்மா அதிபரின் தற்கொலை தொடர்பில் மேலும் பல தகவல்கள்!
செய்திகள்

முன்னாள் பொலிஸ்மா அதிபரின் தற்கொலை தொடர்பில் மேலும் பல தகவல்கள்!

July 18, 2026
அஸ்வெசும பயனாளர்களை குறிவைத்து பண மோசடி; நலன்புரி நன்மைகள் சபை எச்சரிக்கை!
செய்திகள்

அஸ்வெசும பயனாளர்களை குறிவைத்து பண மோசடி; நலன்புரி நன்மைகள் சபை எச்சரிக்கை!

July 17, 2026
டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்திய 100 பேருந்துகள் சிக்கின
செய்திகள்

டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்திய 100 பேருந்துகள் சிக்கின

July 17, 2026
Next Post
சிறைச்சாலை பிரச்சினைகள் குறித்து அதிகாரிகளுடன் ஜனாதிபதி அவசர ஆலோசனை!

சிறைச்சாலை பிரச்சினைகள் குறித்து அதிகாரிகளுடன் ஜனாதிபதி அவசர ஆலோசனை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு