Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஊழல் அற்ற நிர்வாகத்தால் 2029 இலும் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி தொடரும்; சி.வி. விக்னேஸ்வரன்

ஊழல் அற்ற நிர்வாகத்தால் 2029 இலும் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி தொடரும்; சி.வி. விக்னேஸ்வரன்

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஊழல் அற்ற நிர்வாகத்தை முன்னெடுத்து வருவதாகவும், இதேபோன்று திறம்பட செயல்பட்டால் 2029 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் மீண்டும் ஆட்சியமைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் வட மாகாண முன்னாள் முதல்வரும் ஓய்வுபெற்ற நீதியரசருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் ஊழலைத் தவிர்த்து, போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் அரச நியமனங்களில் நீதியான அணுகுமுறையைப் பின்பற்றுவதாக அவர் பாராட்டினார். எனினும், தமிழர் பிரச்சினைகளில் முன்னைய சிங்கள ஆட்சிகளைப் போலவே தற்போதைய அரசாங்கமும் செயல்படுவதாகவும், வடக்கு–கிழக்குக்கான முன்னுரிமை இன்னும் குறைவாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். கடந்த அரசுகளுடன் ஒப்பிடுகையில் தற்போதைய நிர்வாகம் சிறப்பாக இருப்பதாகவும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

Tags: BatticaloaBattinaathamnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!
செய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!

September 5, 2026
நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
செய்திகள்

நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

September 5, 2026
பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!
செய்திகள்

பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!

September 5, 2026
காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!
செய்திகள்

காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!

September 5, 2026
ஆபிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!
செய்திகள்

ஆபிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!

September 5, 2026
நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!

September 5, 2026
Next Post
பிலியந்தலவில் சோதனையின் போது துப்பாக்கிச்சூடு

பிலியந்தலவில் சோதனையின் போது துப்பாக்கிச்சூடு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு