Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அனுர மோசடி செய்ததற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாக சம்பிக்க ரணவக்க தெரிவிப்பு

அனுர மோசடி செய்ததற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாக சம்பிக்க ரணவக்க தெரிவிப்பு

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

30 நிலக்கரி கப்பல்களை கொள்முதல் செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய மோசடியில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு தொடர்பிருப்பதை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாக முன்னாள் அமைச்சர் பாடலி சம்பிக்க ரணவக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளதாகவும், அறிவியல் பூர்வமான தரவுகள் மற்றும் ஆவணங்களை ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆணைக்குழுவின் அறிக்கை வெளியாகிய பின்னர் தன்னிடம் உள்ள மேலதிக ஆதாரங்களை பொதுமக்கள் மத்தியில் வெளியிடத் தயாராக இருப்பதாகவும் சம்பிக்க ரணவக தெரிவித்துள்ளார்.

அதேசமயம் அதில் முதலாவது முறைப்பாடு, ஜனதா விமுக்தி பெரமுனவின் (JVP) பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவுக்கு எதிராகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

மத்திய கிழக்கு பதற்றங்களை தணிப்பதற்கு இலங்கை மீண்டும் அழைப்பு
செய்திகள்

மத்திய கிழக்கு பதற்றங்களை தணிப்பதற்கு இலங்கை மீண்டும் அழைப்பு

September 29, 2026
உள்ளூராட்சி மன்றங்கள், பிரதேச செயலகங்களை டிஜிட்டல் மயமாக்க ஜனாதிபதி பணிப்பு
செய்திகள்

உள்ளூராட்சி மன்றங்கள், பிரதேச செயலகங்களை டிஜிட்டல் மயமாக்க ஜனாதிபதி பணிப்பு

September 29, 2026
சொகுசு வாகன முறைகேடு; முன்னாள் அமைச்சர் பௌசிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

சொகுசு வாகன முறைகேடு; முன்னாள் அமைச்சர் பௌசிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

September 29, 2026
மட்டக்களப்பு கொலைச் சம்பவம்; பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு ஒக்டோபர் 13 வரை விளக்கமறியல்!
செய்திகள்

மட்டக்களப்பு கொலைச் சம்பவம்; பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு ஒக்டோபர் 13 வரை விளக்கமறியல்!

September 29, 2026
நிந்தவூரில் 3 கிராமுக்கும் அதிகமான போதைப்பொருளுடன் 38 வயது நபர் கைது
செய்திகள்

நிந்தவூரில் 3 கிராமுக்கும் அதிகமான போதைப்பொருளுடன் 38 வயது நபர் கைது

September 29, 2026
உதய கம்மன்பில நிரபராதி என தீர்ப்பளித்தது நீதிமன்றம்
செய்திகள்

உதய கம்மன்பில நிரபராதி என தீர்ப்பளித்தது நீதிமன்றம்

September 29, 2026
Next Post
9 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சவால் விடுத்த மிப்ளால் மௌலவி

9 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சவால் விடுத்த மிப்ளால் மௌலவி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு