Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு விபத்தில் கைதான பொலிஸ் சாரதி கஞ்சா பாவித்தது உறுதி

மட்டு விபத்தில் கைதான பொலிஸ் சாரதி கஞ்சா பாவித்தது உறுதி

2 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் மோட்டார் சைக்கிள் பொலிஸ் ஜீப் வண்டி மோதிய விபத்தில் கைது செய்யப்பட்ட பொலிஸ் வாகன சாரதி போதை பொருள் பாதித்துள்ளதாக மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டதையடுத்து அவர் பணியில் இருந்து நேற்று புதன்கிழமை (26) இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த 24ம் திகதி திங்கட்கிழமை இரவு மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய ஜீப் வண்டியில் பொலிசார் மட்டு சிறைச்சாலை பகுதியை நோக்கி வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் சிறைச்சாலைக்கு அருகாமையில் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்றவரின் கால் ஒன்று உடைந்து படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் பொலிஸ் வாகன சாரதியை கைது செய்தனர்.

இதில் கைது செய்தவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் 25 ம் திகதி செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவரை ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் நீதவான் விடுவித்தார்.

இந்த நிலையில் குறித்த சாரதியின் மருத்துவ பரிசோதனையில் கஞ்சா போதை பொருள் பாவித்துள்ளார் என வைத்தியர்கள் கண்டறிந்து கொண்டுள்ளதாக மருத்துவ சான்றிதழை பொலிசாரிடம் வழங்கியதையடுத்து இது தொடர்பான விசாரணையை பொலிசார் முன்னெடுத்தனர்.

இதனை தொடர்ந்து குறித்த பொலிஸ் சாரதியை உடனடியாக பணியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளதாக பொலிஸ் தலைமை காரியாலயத்தில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இலஞ்சக் குற்றச்சாட்டு; முன்னாள் எம்.பி. சாமர சம்பத் இலஞ்சஆணையத்தால் கைது!
செய்திகள்

இலஞ்சக் குற்றச்சாட்டு; முன்னாள் எம்.பி. சாமர சம்பத் இலஞ்சஆணையத்தால் கைது!

October 12, 2026
உலகை அச்சுறுத்தும் ‘சூப்பர் எல் நினோ’; கடும் வெப்பம், வறட்சி மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்
செய்திகள்

உலகை அச்சுறுத்தும் ‘சூப்பர் எல் நினோ’; கடும் வெப்பம், வறட்சி மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்

October 12, 2026
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் சந்திம வீரக்கொடி, சாமர சம்பத் தசநாயக்க முன்னிலை!
செய்திகள்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் சந்திம வீரக்கொடி, சாமர சம்பத் தசநாயக்க முன்னிலை!

October 12, 2026
ஷிரந்தி ராஜபக்‌ஷவின் முன்பிணை மனு நிராகரிப்பு; மாளிகாகந்த நீதிமன்றம் உத்தரவு
செய்திகள்

ஷிரந்தி ராஜபக்‌ஷவின் முன்பிணை மனு நிராகரிப்பு; மாளிகாகந்த நீதிமன்றம் உத்தரவு

October 12, 2026
பெரியகல்லாறு ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த சக்தி விழா
செய்திகள்

பெரியகல்லாறு ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த சக்தி விழா

October 12, 2026
வெளிநாட்டுப் பணவனுப்பல் 6.86 பில்லியன் டொலர்களைத் தாண்டியது; மத்திய வங்கி அறிவிப்பு!
செய்திகள்

வெளிநாட்டுப் பணவனுப்பல் 6.86 பில்லியன் டொலர்களைத் தாண்டியது; மத்திய வங்கி அறிவிப்பு!

October 12, 2026
Next Post
கணவரின் நண்பன் தாக்கியதில் மனைவி பலி; மட்டக்களப்பில் சம்பவம்

கணவரின் நண்பன் தாக்கியதில் மனைவி பலி; மட்டக்களப்பில் சம்பவம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு