Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தேசிய மட்ட டென்னிஸ் போட்டியில் மட்டக்களப்பு மாணவர்கள் சாதனை

தேசிய மட்ட டென்னிஸ் போட்டியில் மட்டக்களப்பு மாணவர்கள் சாதனை

2 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள், விளையாட்டு

அகில இலங்கை டென்னிஸ் சம்மேளனத்தினால் 10 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்காக நடத்தப்பட்ட Cool Tennis போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் தேசிய மட்டத்தில் சிறப்பான சாதனையைப் பதிவு செய்துள்ளனர்.

புனித மிக்கேல் கல்லூரி மாணவர்களான சேவோன் அவுட்ஸ்கோன் (Sheawon Outschoorn), சான்ரினோ ஆகியோர் முறையே Green Ball மற்றும் Red Ball பிரிவுகளில் தேசிய மட்டத்தில் முதல் இடத்தைப் பெற்றுள்ளனர்.

அதேவேளை, Eastern International School மாணவி மு. நர்மிதா, Orange Ball பிரிவில் தேசிய மட்டத்தில் முதல் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.

மேலும், சேவோன் அவுட்ஸ்கோன் மற்றும் ரிக்கி இணைந்து இரட்டையர் பிரிவில் காலிறுதிச் சுற்று (Quarterfinals) வரை முன்னேறியுள்ளனர்.

இச்சாதனைகளின் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மாணவர்களுக்கும், அவர்களுக்கு பயிற்சியளித்த Batticaloa Tennis Club பயிற்றுவிப்பாளர் இலட்சுமிசுந்தரம் அநிருத்தன் அவர்களுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷ கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி!
செய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷ கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி!

October 12, 2026
ஐஸ் போதைப்பொருள் வழக்கு; மஹிந்த கஹந்தகம ஒக்டோபர் 26 வரை விளக்கமறியலில்!
செய்திகள்

ஐஸ் போதைப்பொருள் வழக்கு; மஹிந்த கஹந்தகம ஒக்டோபர் 26 வரை விளக்கமறியலில்!

October 12, 2026
இலஞ்சக் குற்றச்சாட்டு; முன்னாள் எம்.பி. சாமர சம்பத் இலஞ்சஆணையத்தால் கைது!
செய்திகள்

இலஞ்சக் குற்றச்சாட்டு; முன்னாள் எம்.பி. சாமர சம்பத் இலஞ்சஆணையத்தால் கைது!

October 12, 2026
உலகை அச்சுறுத்தும் ‘சூப்பர் எல் நினோ’; கடும் வெப்பம், வறட்சி மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்
செய்திகள்

உலகை அச்சுறுத்தும் ‘சூப்பர் எல் நினோ’; கடும் வெப்பம், வறட்சி மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்

October 12, 2026
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் சந்திம வீரக்கொடி, சாமர சம்பத் தசநாயக்க முன்னிலை!
செய்திகள்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் சந்திம வீரக்கொடி, சாமர சம்பத் தசநாயக்க முன்னிலை!

October 12, 2026
ஷிரந்தி ராஜபக்‌ஷவின் முன்பிணை மனு நிராகரிப்பு; மாளிகாகந்த நீதிமன்றம் உத்தரவு
செய்திகள்

ஷிரந்தி ராஜபக்‌ஷவின் முன்பிணை மனு நிராகரிப்பு; மாளிகாகந்த நீதிமன்றம் உத்தரவு

October 12, 2026
Next Post
நேபாள வெள்ளப்பெருக்கு; பலி எண்ணிக்கை 469 ஆக உயர்வு!

நேபாள வெள்ளப்பெருக்கு; பலி எண்ணிக்கை 469 ஆக உயர்வு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு