Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மண் படிவ மாதிரி பரிசோதனைக்கான குருக்கள்மடம் அகழ்வாய்வு ஒத்திவைப்பு

மண் படிவ மாதிரி பரிசோதனைக்கான குருக்கள்மடம் அகழ்வாய்வு ஒத்திவைப்பு

2 months ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

குருக்கள்மடம் பகுதியில் விடுதலைப் புலிகளால் முஸ்லிம் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பகுதியானது மீண்டும் மண் படிவ மாதிரி பரிசோதனைகளுக்காக அகழ்வாய்வு நடவடிக்கை மேற்கொள்ளும் முகமாக இன்று தொடக்கம் ஒரு வாரம் ஒதுக்கப்பட்ட நிலையில் ஆய்வினை மேற்கொள்ளும் நிபுனர்களின் வேண்டுகோளுக்கமைவாக குறித்த அகழ்வாய்வுப் பணிகள் எதிர்வரும் ஐப்பசி மாதம் 06ம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

முன்னமே கடந்த பங்குனி 30ம் திகதி தொடக்கம் குறித்த பகுதியில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு எத்தகுதடயங்களும் கிடைக்கப்பெறாத நிலையில் அப்பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் குறித்த பகுதில் மேலும் சில இடங்களைச் சுட்டிக்காடி தங்கள் சொந்த செலவில் ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்வதற்காக அனுமதி கோரி வழக்குத் தொடரப்பட்டிருந்த நிலையில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் குறித்த பகுதி ஸ்கேன் செய்யப்பட்டதுடன். குறித்த அறிக்கையின் பிரகாரம் இன்றைய தினம் தொடக்கம் ஒரு வாரத்திற்கு அகழ்வாய்வு மேற்கொள்வதற்கான நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் இன்றைய தினம் அகழ்வாய்வினை மேற்கொள்ளும் தடயவியல் நிபுனர்களின் கோரிக்கைக்கு அமைவாக குறித்த அகழ்வாய்வுப் பணிகளை எதிர்வரும் ஐப்பசி மாதம் 06ம் திகதி தொடக்கம் முன்னெடுப்பதற்கு இன்றைய தினம் நீதிமன்றம் மீண்டும் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalsrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய்க் கப்பல் மீது வெடிகுண்டுத் தாக்குதல்; 27 இந்திய மாலுமிகள் உயிர் தப்பினர்
செய்திகள்

ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய்க் கப்பல் மீது வெடிகுண்டுத் தாக்குதல்; 27 இந்திய மாலுமிகள் உயிர் தப்பினர்

October 31, 2026
2026 பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க பிரதமர் பயணம்!
செய்திகள்

2026 பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க பிரதமர் பயணம்!

October 31, 2026
ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!
செய்திகள்

ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!

October 31, 2026
எதிர்வரும் வரவு-செலவுத் திட்டத்தில் சில வரிகள் மேலும் குறைக்கப்படும்; ஜனாதிபதி அநுரகுமார அறிவிப்பு!
செய்திகள்

எதிர்வரும் வரவு-செலவுத் திட்டத்தில் சில வரிகள் மேலும் குறைக்கப்படும்; ஜனாதிபதி அநுரகுமார அறிவிப்பு!

October 31, 2026
போலி கணினித் தரவுகளைப் பயன்படுத்தி 5.96 கோடி ரூபாவுக்கு மேல் மோசடி; தனியார் நிறுவன ஊழியர் CIDயால் கைது!
செய்திகள்

போலி கணினித் தரவுகளைப் பயன்படுத்தி 5.96 கோடி ரூபாவுக்கு மேல் மோசடி; தனியார் நிறுவன ஊழியர் CIDயால் கைது!

October 31, 2026
பொகவந்தலாவையில் நீரோடையிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு
செய்திகள்

பொகவந்தலாவையில் நீரோடையிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு

October 31, 2026
Next Post
“புத்துயிர்க்கும் புதுநகரம்” தொனிப்பொருளில் வாகரையில் மரநடுகை

“புத்துயிர்க்கும் புதுநகரம்” தொனிப்பொருளில் வாகரையில் மரநடுகை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு