Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!

கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கொத்மலை, வெதமுல்ல – வில்லீஸ் லேன்ட் தோட்டத்தில் நேற்று (15) இரவு இளைஞர் ஒருவர் இனந்தெரியாதோரால் தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

கண்டி – நுவரெலியா பிரதான வீதியில், வெதமுல்ல சந்திக்கு அருகாமையில் நேற்று இரவு சுமார் 11 மணியளவில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலுக்கு உள்ளான நிலையில் காணப்பட்ட இளைஞரை அவதானித்த பொதுமக்கள், அவசர அம்புலன்ஸ் சேவையான 1990க்குத் தகவல் வழங்கியுள்ளனர். இதையடுத்து, அம்புலன்ஸ் மூலம் அவர் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் வெதமுல்ல – வில்லீஸ் லேன்ட் தோட்டத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ரம்பொட மற்றும் நுவரெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இரண்டு வருடங்களுக்குள் அரசியலில் மிகப்பெரிய மாற்றம்; ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க!
செய்திகள்

இரண்டு வருடங்களுக்குள் அரசியலில் மிகப்பெரிய மாற்றம்; ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க!

October 31, 2026
மீண்டும் சூறாவளி; வங்காள விரிகுடாவில் தீவிர தாழமுக்கம் – புயலாக மாறும் அபாயம்!
செய்திகள்

மீண்டும் சூறாவளி; வங்காள விரிகுடாவில் தீவிர தாழமுக்கம் – புயலாக மாறும் அபாயம்!

October 31, 2026
கடவத்தை மஹகட சந்தியில் பொலிஸ் துப்பாக்கிச் சூடு; 16 வயதுச் சிறுவன் காயம்
செய்திகள்

கடவத்தை மஹகட சந்தியில் பொலிஸ் துப்பாக்கிச் சூடு; 16 வயதுச் சிறுவன் காயம்

October 31, 2026
90 வயதிலும் உடற்கட்டமைப்புப் போட்டியில் பங்கேற்ற ஜப்பானிய வீரர்!
செய்திகள்

90 வயதிலும் உடற்கட்டமைப்புப் போட்டியில் பங்கேற்ற ஜப்பானிய வீரர்!

October 31, 2026
ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய்க் கப்பல் மீது வெடிகுண்டுத் தாக்குதல்; 27 இந்திய மாலுமிகள் உயிர் தப்பினர்
செய்திகள்

ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய்க் கப்பல் மீது வெடிகுண்டுத் தாக்குதல்; 27 இந்திய மாலுமிகள் உயிர் தப்பினர்

October 31, 2026
2026 பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க பிரதமர் பயணம்!
செய்திகள்

2026 பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க பிரதமர் பயணம்!

October 31, 2026
Next Post
நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!

நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு