Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஞானசார தேரர் விவகாரத்துக்கு பின் புதிய நடவடிக்கை; பிக்குகளுக்கான சிறை விதிகள் மறுபரிசீலனை

ஞானசார தேரர் விவகாரத்துக்கு பின் புதிய நடவடிக்கை; பிக்குகளுக்கான சிறை விதிகள் மறுபரிசீலனை

46 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பிக்குகள் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்படும் முறை மற்றும் சிறைச்சாலைகளில் இருந்து நீதிமன்றம் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படும் நடைமுறைகள் தொடர்பான சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை மறுபரிசீலனை செய்ய விசேட குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தீர்மானித்துள்ளார்.

மகா சங்கத்தினருடன் நேற்று (8) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

சட்டமா அதிபர், நீதி அமைச்சு, பொது நிர்வாக அமைச்சு, பௌத்த அலுவல்கள் அமைச்சு மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளை உள்ளடக்கியதாக இக்குழு அமைக்கப்படவுள்ளது. தற்போதைய நடைமுறைகளை இரண்டு வாரங்களுக்குள் ஆராய்ந்து, தேவையான சட்டத் திருத்தங்களை முன்வைக்குமாறு குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, பிக்குகளை சிறைச்சாலைகளில் இருந்து நீதிமன்றம் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் செல்லும்போது காவி உடை அணிய அனுமதிக்கப்படாதமை தொடர்பில் மகா சங்கத்தினர் முன்வைத்த கவலைகளும் இதன்போது கவனத்தில் கொள்ளப்பட்டன.

பிக்குகளை இலக்காகக் கொள்ளாமல், அனைவருக்கும் பொதுவாகப் பொருந்தக்கூடிய வகையில் புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தினார்.

கலகொடஅத்தே ஞானசார தேரர் காவி உடையின்றி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சைகள் தொடர்பிலும் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ட்ரம்பின் நிர்வாண தங்க சிலை
உலக செய்திகள்

ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ட்ரம்பின் நிர்வாண தங்க சிலை

October 8, 2026
இலங்கையில் மனநல வைத்தியர்களுக்கு கடும் பற்றாக்குறை ; விசேட வைத்தியர் எச்சரிக்கை
செய்திகள்

இலங்கையில் மனநல வைத்தியர்களுக்கு கடும் பற்றாக்குறை ; விசேட வைத்தியர் எச்சரிக்கை

October 8, 2026
நாளை கொழும்பு தேசிய கண் மருத்துவமனைக்கு செல்கிறார் ஷிரந்தி ராஜபக்ச
செய்திகள்

நாளை கொழும்பு தேசிய கண் மருத்துவமனைக்கு செல்கிறார் ஷிரந்தி ராஜபக்ச

October 8, 2026
டெஸ்ட் அணியின் புதிய தலைவராக குசல் மெண்டிஸ் நியமனம்
செய்திகள்

டெஸ்ட் அணியின் புதிய தலைவராக குசல் மெண்டிஸ் நியமனம்

October 8, 2026
வடக்கு, கிழக்கு சுற்றுலா வருவாய் உள்ளூர் மக்களுக்கே சென்றடைய வேண்டும்; சாணக்கியன் வலியுறுத்தல்!
செய்திகள்

வடக்கு, கிழக்கு சுற்றுலா வருவாய் உள்ளூர் மக்களுக்கே சென்றடைய வேண்டும்; சாணக்கியன் வலியுறுத்தல்!

October 8, 2026
இலங்கையில் மனநல வைத்தியர்களுக்கு கடும் பற்றாக்குறை!
செய்திகள்

இலங்கையில் மனநல வைத்தியர்களுக்கு கடும் பற்றாக்குறை!

October 8, 2026
Next Post
ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ட்ரம்பின் நிர்வாண தங்க சிலை

ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ட்ரம்பின் நிர்வாண தங்க சிலை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு