Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ட்ரம்பின் நிர்வாண தங்க சிலை

ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ட்ரம்பின் நிர்வாண தங்க சிலை

43 minutes ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சித்தரிக்கும் நிர்வாண தங்கச் சிலையொன்று பிரான்ஸின் ஸ்ட்ராஸ்பர்க்கில் உள்ள ஐரோப்பிய பாராளுமன்ற கட்டிடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

டேனிஷ் கலைஞர் ஜென்ஸ் கால்ஸ்ஜோட் உருவாக்கிய ‘The Orange Plague’ எனப் பெயரிடப்பட்ட இந்தச் சிலை, சுமார் 2.6 மீற்றர் உயரம் கொண்டதுடன் 23 காரட் தங்க இலைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதில் நிர்வாணமாக சித்தரிக்கப்பட்டுள்ள ட்ரம்ப், சிறிய உடலமைப்புடைய ஒருவரின் தோள்களில் அமர்ந்திருப்பதுடன், ஒரு கையில் கோல்ஃப் மட்டையும் மற்றொரு கையில் நீதித் தராசையும் வைத்துள்ளார்.

டேனிஷ் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் பெர்கிளாசனின் அழைப்பின் பேரில் இந்தக் கண்காட்சி இடம்பெற்றுள்ளது. ட்ரம்பின் காலநிலை மற்றும் வெளிவிவகாரக் கொள்கைகள், ஜனநாயக விழுமியங்கள் மற்றும் சர்வதேச ஒழுங்கு தொடர்பான அவரது நிலைப்பாடுகளை விமர்சிக்கும் வகையில் இந்தச் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளதாக கலைஞர் தெரிவித்துள்ளார்.

கண்காட்சியின் போது பாராளுமன்றத்திற்கு வரும் பார்வையாளர்களுக்கு சிலையின் சிறிய 3D பிரதிகளும் வழங்கப்படுகின்றன.

இந்தச் சிலை முன்னதாக பிரேசிலில் நடைபெற்ற COP30 காலநிலை மாநாட்டிலும், டென்மார்க்கில் இடம்பெற்ற ‘Hands off Greenland’ போராட்டங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. ஸ்ட்ராஸ்பர்க் கண்காட்சிக்குப் பின்னர், நவம்பர் மாதம் துருக்கியின் அந்தலியாவில் நடைபெறவுள்ள COP31 காலநிலை மாநாட்டிலும் காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஞானசார தேரர் விவகாரத்துக்கு பின் புதிய நடவடிக்கை; பிக்குகளுக்கான சிறை விதிகள் மறுபரிசீலனை
செய்திகள்

ஞானசார தேரர் விவகாரத்துக்கு பின் புதிய நடவடிக்கை; பிக்குகளுக்கான சிறை விதிகள் மறுபரிசீலனை

October 8, 2026
இலங்கையில் மனநல வைத்தியர்களுக்கு கடும் பற்றாக்குறை ; விசேட வைத்தியர் எச்சரிக்கை
செய்திகள்

இலங்கையில் மனநல வைத்தியர்களுக்கு கடும் பற்றாக்குறை ; விசேட வைத்தியர் எச்சரிக்கை

October 8, 2026
நாளை கொழும்பு தேசிய கண் மருத்துவமனைக்கு செல்கிறார் ஷிரந்தி ராஜபக்ச
செய்திகள்

நாளை கொழும்பு தேசிய கண் மருத்துவமனைக்கு செல்கிறார் ஷிரந்தி ராஜபக்ச

October 8, 2026
டெஸ்ட் அணியின் புதிய தலைவராக குசல் மெண்டிஸ் நியமனம்
செய்திகள்

டெஸ்ட் அணியின் புதிய தலைவராக குசல் மெண்டிஸ் நியமனம்

October 8, 2026
வடக்கு, கிழக்கு சுற்றுலா வருவாய் உள்ளூர் மக்களுக்கே சென்றடைய வேண்டும்; சாணக்கியன் வலியுறுத்தல்!
செய்திகள்

வடக்கு, கிழக்கு சுற்றுலா வருவாய் உள்ளூர் மக்களுக்கே சென்றடைய வேண்டும்; சாணக்கியன் வலியுறுத்தல்!

October 8, 2026
இலங்கையில் மனநல வைத்தியர்களுக்கு கடும் பற்றாக்குறை!
செய்திகள்

இலங்கையில் மனநல வைத்தியர்களுக்கு கடும் பற்றாக்குறை!

October 8, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு