Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
2026ஆம் ஆண்டுக்கான பொருளாதார நோபல் பரிசு ரொபர்ட் ஈ. ஹால், மைக்கேல் வுட்ஃபோர்டுக்கு அறிவிப்பு!

2026ஆம் ஆண்டுக்கான பொருளாதார நோபல் பரிசு ரொபர்ட் ஈ. ஹால், மைக்கேல் வுட்ஃபோர்டுக்கு அறிவிப்பு!

52 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

2026 ஆம் ஆண்டு பொருளாதார துறைக்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ரோயல் சுவீடிஷ் அகடமி ஒஃப் சயின்சஸ், 2026-ஆம் ஆண்டிற்கான “ஆல்ஃப்ரெட் நோபல் நினைவாக இந்த விருதை இருவருக்கு அறிவித்துள்ளது.

ரொபர்ட் ஈ. ஹால் மற்றும் மைக்கேல் வுட்ஃபோர்ட் ஆகியோருக்கு இந்த வருடத்திற்கான பொருளாதாரத்துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

பேரியல் பொருளாதார நிலைப்படுத்துதலின் நுண்பொருளாதார அடித்தளங்களுக்காக இந்த விருதை அவர்களுக்கு வழங்க தீர்மானித்துள்ளது.

நிலைப்படுத்தும் கொள்கைக்கு புத்துயிரளிக்கும் வகையில் பொருளாதார மாதிரிகளை எவ்வாறு மறுசீரமைக்க முடியும் என்பதை இவர்கள் நிரூபித்துக் காட்டியுள்ளனர்.

பணவீக்கம், உற்பத்தி மற்றும் நுகர்வு போன்ற நுண் பொருளாதார மாறிகளுக்கு இடையிலான புள்ளிவிவரத் தொடர்புகளின் அடிப்படையில் மாதிரிகளை உருவாக்குவதற்குப் பதிலாக, அவற்றை ஒரு நுண் பொருளாதார அடித்தளத்தின் மீது கட்டியெழுப்ப இவர்கள் தேர்வு செய்தனர்.

இது, தனிப்பட்ட குடும்பங்கள் மற்றும் வணிகங்களின் ஒட்டுமொத்த செயல்பாடுகள் தங்களின் நடவடிக்கைகளின் மூலம் பொருளாதாரத்தை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைப் புரிந்துகொள்வதை உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சதொச நிறுவனத்திற்கு 2,200 கோடி ரூபாய் நஷ்டம்
செய்திகள்

சதொச நிறுவனத்திற்கு 2,200 கோடி ரூபாய் நஷ்டம்

October 12, 2026
பெளத்த பீடங்களின் பரிந்துரையின் பேரில் பிக்குகளை சிறையிலிருந்து காவி உடையுடன் அழைத்துச் செல்ல நடவடிக்கை
செய்திகள்

பெளத்த பீடங்களின் பரிந்துரையின் பேரில் பிக்குகளை சிறையிலிருந்து காவி உடையுடன் அழைத்துச் செல்ல நடவடிக்கை

October 12, 2026
அர்ச்சுனாவின் வழக்கிலிருந்து விலகும் சட்டத்தரணி
செய்திகள்

அர்ச்சுனாவின் வழக்கிலிருந்து விலகும் சட்டத்தரணி

October 12, 2026
ஷிரந்தி ராஜபக்ஷ கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி!
செய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷ கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி!

October 12, 2026
ஐஸ் போதைப்பொருள் வழக்கு; மஹிந்த கஹந்தகம ஒக்டோபர் 26 வரை விளக்கமறியலில்!
செய்திகள்

ஐஸ் போதைப்பொருள் வழக்கு; மஹிந்த கஹந்தகம ஒக்டோபர் 26 வரை விளக்கமறியலில்!

October 12, 2026
இலஞ்சக் குற்றச்சாட்டு; முன்னாள் எம்.பி. சாமர சம்பத் இலஞ்சஆணையத்தால் கைது!
செய்திகள்

இலஞ்சக் குற்றச்சாட்டு; முன்னாள் எம்.பி. சாமர சம்பத் இலஞ்சஆணையத்தால் கைது!

October 12, 2026
Next Post
பெளத்த பீடங்களின் பரிந்துரையின் பேரில் பிக்குகளை சிறையிலிருந்து காவி உடையுடன் அழைத்துச் செல்ல நடவடிக்கை

பெளத்த பீடங்களின் பரிந்துரையின் பேரில் பிக்குகளை சிறையிலிருந்து காவி உடையுடன் அழைத்துச் செல்ல நடவடிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு