மட்டக்களப்பு திராய்மடு பிரதேசத்தில் பெண் ஒருவரின் கையை பிடித்து, இழுத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டு, கொக்குவில் பொலிஸ் நிலைய சிறையில் அடைக்கப்பட்ட போதைப்பொருள் மற்றும் கசிப்பு வியாபாரியும் 75 மேற்பட்ட குற்ற செயலிலும் தொடர்புடையவருக்கு நித்திரை செய்ய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மெத்தை வழங்கியுள்ளார்.
இதனை வன்மையாக கண்டிப்பதாக மட்டு ஊழல் மோசடி மற்றும் போதை பொருளுக்கு எதிரான அமைப்பின் ஊடக பேச்சாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்தார்.
மட்டு ஊழல் மோசடி மற்றும் போதை பொருளுக்கு எதிரான அமைப்பின் ஊடகவியலாளர் மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) பாலைமீன்மடு இடம்பெற்ற போது அவர் இவ்வாறு தெரிவித்தார்
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,








